Friday, August 2, 2013

vidiyumun kaalaiyil lyrics-neon nagaram tamil song lyrics/விடியுமுன் காலையில்

Album Name:Neon nagaram
Song Name:Vidiyumun kaalaiyil
Singer:Krithika Bala
Music Director:Siva & Shameer

Lyrics:-

Vidiyum mun kaalaiyil vaasalil enaik kaana
Veenaagave kanna nee kaathirukkaathe
Nee kaathirukkaathe .. (2)

Mun vazhiyaga kadhavaith thiranthu
Ennaith thedi ulle vaa
Naan thoongik kondiruppen
Ennai neeye thookki sel
Pogum vazhi ezhunthaalum
Nee thookkich sellave
Naan poiyaaga un tholil thoonguven
Tholil thoonguven tholil thoonguven
En thookkam kalainthaalum poiyaaga thoonguven
Tholil thoonguven tholil thoonguven
En thookkam kalainthaalum poiyaaga thoonguven

Ulagam sutrik kaattada
Nadhigal paarkka koottich sellada
Malaiyeri uchiyil un nesam angu solada
Naan konjam vetkappattaal en kaadai thookki paarada
En punnagaiyil nee oru sorgam tharisida

Sila pala pookkal vendaam poonthottam vaangi tha
Kai mutham podhaadhe idhazh mutham koodi tha
Pudhuk kavithaigal pathaathe oru kaaviyam ezhuthi tha
Santhegam vaikkaadhe parisutha kaadhal tha (2)


விடியும் முன் காலையில் வாசலில் எனைக் காண
வீணாகவே கண்ணா நீ காத்திருக்காதே
நீ காத்திருக்காதே நீ காத்திருக்காதே ( 2 )

முன் வழியாக கதவைத் திறந்து
என்னைத் தேடி உள்ளே வா
நான் தூங்கிக் கொண்டிருப்பேன்
என்னை நீயே தூக்கிச் செல்
போகும் வழி எழுந்தாலும்
நீ தூக்கிச் செல்லவே
நான் பொய்யாக உன் தோளில் தூங்குவேன்
தோளில் தூங்குவேன் தோளில் தூங்குவேன்
என் தூக்கம் கலைந்தாலும் பொய்யாக தூங்குவேன்
தோளில் தூங்குவேன் தோளில் தூங்குவேன்
என் தூக்கம் கலைந்தாலும் பொய்யாக தூங்குவேன்

உலகம் சுற்றிக் காட்டடா
நதிகள் பார்க்க கூட்டிச் செல்லடா
மலையேறி உச்சியில் உன் நேசம் அங்கு சொல்லடா
நான் கொஞ்சம் வெட்கப்பட்டால் என் காதை தூக்கிப் பாரடா
என் புன்னகையில் நீ ஒரு சொர்க்கம் தரிசிடா

சில பல பூக்கள் வேண்டாம் பூந்தோட்டம் வாங்கி தா
கை முத்தம் போதாதே இதழ் முத்தம் கூடித் தா
புதுக் கவிதைகள் பத்தாதே ஒரு காவியம் எழுதித் தா
சந்தேகம் வைக்காதே பரிசுத்தக் காதல் தா ( 2 )
 

http://www.youtube.com/watch?v=T_IJt-vaPU8&list=PLASlgJHAAa-c9AkyzkcHZ_n3pjuG0yrK2&index=14



No comments:

Post a Comment