Movie Name:Manam kothi paravai
Song Name:Oorana oorukkulla
Singer:Santhosh hariharan
Music Director:D.Imman
Lyricist:Yuga bharathi
Cast:Siva karthikeyan,Aathmiya
Year of release:2012
Lyrics:-
Ooraana oorukkulla onnap pola yaarum illa
Aanaa nee enna mattum serave illa
Konja neram kooda othaasaiya vaazhave illa

Aana nee enna mattum theendave illa
Onna uththu paatha kannu rendum thoongave illa

Kaanama kannu vechen kannukkulla theeya vechen
Aana nee enna mattum paakkave illa
Konji naalu vaartha nalla pesi kekkave illa
Konji naalu vartha nalla pesi kekkave illa
Pesaama pesavachen piriyathoda kannadichen

Aana nee enna mattum pesave illa
Manja thaali vaangik kooda serum aasaiye illa

Koovama koova vacha kondayila poova vacha
Aana nee enna mattum soodave illa
Aiyo tholainju pona aala neeyum thedave illa

Moodaama moodi vachen mundhanaiyil sedhi vachen
Moodaama moodi vachaenmundhaanaiyil sedhi vachen
Aana nee enna mattum moodave illa
Kalli kaadhaloda naan irukken maarave illa

Ooraana ooraana ooraana oorukkulla

Aana nee enna mattum serave illa
Aana naa onna vanthu serava pulla
Konjam neram kooda othaasaiya vaazhave illa

Ooraana oorukkulla unnap pola yaarum illa
Aana nee enna mattum theendave illa
Aana naa onna vanthu serava pulla
Unna uththu paatha kannu rendum thoongave ila
Unna uththu paatha kannu rendum thoongav eilla
Konja nogaama kanna moodi thoongu maappulla
ஊரான ஊருக்குள்ள ஒன்னப்போல யாரும் இல்ல.
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல.
கொஞ்சம் நேரங்கூட ஒத்தாசயா வாழவே இல்ல.
கொஞ்சம் நேரங்கூட ஒத்தாசயா வாழவே இல்ல.
ஊரான ஊருக்குள்ள ஒன்னப்போல யாரும் இல்ல.
ஆனா நீ என்ன மட்டும் தீண்டவே இல்ல.
ஒன்ன உத்து பாத்த கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல.

காணாம கண்ணு வெச்சேன் கண்ணுக்குள்ள தீய வெச்சேன்.
ஆனா நீ என்ன மட்டும் பாக்கவே இல்ல.
கொஞ்சி நாலு வார்த்த நல்லா பேசி கேக்கவே இல்ல.

பேசாம பேசவச்ச பிரியத்தோட கண்ணடிச்ச.
பேசாம பேசவச்ச பிரியத்தோட கண்ணடிச்ச.
ஆனா நீ என்ன மட்டும் பேசவே இல்ல.
மஞ்ச தாலி வாங்கி கூட சேரும் ஆசயே இல்ல.
மஞ்ச தாலி வாங்கி கூட சேரும் ஆசயே இல்ல.
ஊரான ஊருக்குள்ள ஒன்னப்போல யாரும் இல்ல.
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல.
கொஞ்சம் நேரங்கூட ஒத்தாசயா வாழவே இல்ல.
கொஞ்சம் நேரங்கூட ஒத்தாசயா வாழவே இல்ல.
ஊனா ஊனா ஊனா... ஊனாஊனானா
ஊனா ஊனா ஊனா... ஊனான ஊனானா
கூவாம கூவ வச்ச கொண்டயில பூவ வச்ச.
ஆனா நீ என்ன மட்டும் சூடவே இல்ல.
அய்யோ தொலைஞ்சுபோன ஆள நீயும் தேடவே இல்ல.
அய்யோ தொலைஞ்சுபோன ஆள நீயும் தேடவே இல்ல.
மூடாம மூடி வச்ச முந்தானையில் சேதி வச்ச.
மூடாம மூடி வச்ச முந்தானையில் சேதி வச்ச.
ஆனா நீ என்ன மட்டும் மூடவே இல்ல.
கள்ளி காதலோட நான் இரு்கேன் மாறவே இல்ல.
கள்ளி காதலோட நான் இரு்கேன் மாறவே இல்ல.
ஊரான ஊரான ஊரான ஊருக்குள்ள.
ஊரான ஊருக்குள்ள ஒன்னப்போல யாரும் இல்ல.
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல.
ஆனா நா ஒன்ன வந்து சேரவா புள்ள.

கொஞ்சம் நோகாம கண்ண மூட தூங்கு மாப்புள்ள
http://www.youtube.com/watch?v=8riefjoLiNA

No comments:
Post a Comment