Wednesday, August 21, 2013

aala pol vela pol lyrics-ejamaan tamil song lyrics / ஆல போல் வேல போல்

Movie Name:Ejamaan
Song Name:Aala pol vela pol
Singers:S.P.Balasubramanium,K.S.Chithra
Music Director:Ilaiyaraja
Cast:Rajinikanth,Meena
Year of release:1993

 Lyrics:-

Aala pol vela pol aalam vizhuthu pol
Maanan nenjil naan iruppene
Naala pola renda pol naalum pozhuthu pol
Naanum angu nindriruppene
Badhil kelu adi kannamma ah
Nalla naalu konjam sollamma
Ennamma kannamma hoi

Aala pol vela pol aalam vizhuthu pol
Maaman nenjil naanirupene

Em manasa maamanukku  padhirama kondu sellu
Innum enna venumunnu utharavu podach chollu
Oh oh oh ...
Kothu manjal thaan arachi nithamum neeraadach chollu
Meenatchi kungumatha nethiyila sooda chollu
Sonnatha naanum kekkuren sorname ange poi kooridu
Anjala maala poduren annathin kaathula othidu
Maaman nenappu thaan maasak kanakkile
Paadaa paduthuthu ennaiye pudhu poova vedicha pennaiye

Aala pola vela pol  aaalam vizhuthu pol
Aasai nenjil naan iruppene
Naala pol renda pol naalum pozhuthu pol
Naanum angu nindriruppene

Velankuchi naan valachi villu vandi senji thaaren
Vandiyila vanji vantha valachi katti konja varen
Aalanguchi naan valachu pallak konnu senju tharen
Pallakkile maaman vantha pagal mudinju konja vaaren
Vattamaai kaayum vennila kolluthe kolluthe raathiri
Kattil podum paayum thaan kuthuthe kuthoosi mathiri
Oorum orangattum osai adangattum
Kaaththa paranthu varuven
Pudhu paatta padichi tharuven

Aalapol vela pol aalam vizhuthu pol
Maaman nenjil naan iruppene
Naala pola renda pol naalum pozhuthu pol
Naanum angu nindriruppene
Badhil kelu adi kannamma ah
Nalla naalu konjam sollamma
Ennamma kannamma hoi

Aalapol vela pol aalam vizhuthu pol
Maaman nenjil naan iruppene


ஆல போல் வேல போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே
நால போல் ரெண்ட போல் நாளும் பொழுது போல்
நானும் அங்கு நின்றிருப்பேனே
பதில் கேளு அடி கண்ணம்மா ஆ
நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா
என்னம்மா கண்ணம்மா ஹோய்

ஆல போல் வேல போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே

எம் மனச மாமனுக்கு பத்திரமா கொண்டு செல்லு
இன்னும் என்ன வேணுமுன்னு
உத்தரவு போடச் சொல்லு
ஓ ஓ ஓ ...
கொத்து மஞ்சள் தான் அரச்சி
நித்தமும் நீராடச் சொல்லு
மீனாட்சி குங்குமத்த நெத்தியில சூடச் சொல்லு
சொன்னத நானும் கேக்குறேன்
சொர்ணமே அங்கே போய் கூறிடு
அஞ்சல மாலை போடுறேன்
அன்னத்தின் காதுல ஓதிடு
மாமன் நெனப்பு தான் மாச கணக்கிலே
பாடா படுத்துதென்னையே
புது பூவா வெடிச்ச பெண்ணையே

ஆல போல் வேல போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே
நால போல் ரெண்ட போல் நாளும் பொழுது போல்
நானும் அங்கு நின்றிருப்பேனே

வேலங்குச்சி நான் வளைச்சி
வில்லு வண்டி செஞ்சி தாரேன்
வண்டியில வஞ்சி வந்தா
வளைச்சு கட்டி கொஞ்ச வாறன்
ஆலங்குச்சி நான் வளைச்சு
பல்லக்கொண்ணு செஞ்சி தாரேன்
பல்லக்கிலே மாமன் வந்தா
பகல் முடிஞ்சு கொஞ்ச வாறன்
வட்டமாய் காயும் வெண்ணிலா
கொல்லுதே கொல்லுதே ராத்திரி
கட்டில் போடும் பாயும் தான்
குத்துதே குத்தூசி மாதிரி
ஊரும் உறங்கட்டும் ஓசை அடங்கட்டும்
காத்தா பறந்து வருவேன்
புது பாட்டா படிச்சு தாருவேன்

ஆல போல் வேல போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே
நால போல் ரெண்ட போல் நாளும் பொழுது போல்
நானும் அங்கு நின்றிருப்பேனே
பதில் கேளு அடி கண்ணம்மா ஆ
நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா
என்னம்மா கண்ணம்மா ஹோய்

ஆல போல் வேல போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே

http://www.youtube.com/watch?v=d2ejnuAVzYc



No comments:

Post a Comment