Monday, August 12, 2013

maalai pon maalai lyrics-udhayam NH-4 tamil song lyrics / மாலை பொன் மாலை


Movie Name:Udhayam NH-4
Song Name:Maalai pon maalai
Singers:Bela Shende,S.P.B.Charan
Music Director:G.V.Prakash kumar
Lyricist:La.Rajkumar

Lyrics:-

Maalai pon maalai
Naam pogindra saalai ellaam
Magarantham vaan thoovuthe

Maalai pon maalai ...

Madi meedhu unnai vaithu
Maarbodu anaippene
Imai moodum iravinile adiye
Paal veedhi payana vazhi
Nam thedal nadakkuthadi
Vinmeengal velchathile adiye
Nadhi meedhinile pala kodi nila
Oh neelgirathe kanave

Maalai pon maalai ...

Tholile saayum uyarathil
Neeyum iruppathu poruthame
Udhattile udhadu urasidum podhu
Uyirile azhuththame
Ul naakkile thaen thuli nee
Un tholile kodi malli naan
Chottuch chottaai mazhaith thuli nee
Vetta veli ottraip poo naan
En jannal vaanile
Satrendru thirakkuthe naduvile
Pon veli naduvile
Mottondru malaruthe

Ha ..maalai pon maalai

Oh viralgalil thavazhum koppaiyil
Nirambum vilai illaa vine ival
Irulile eriyum mezhuginaip pola
Azhagiya oli ival
Kannam serthu kaigal korthu
Vatta nila vaanam parthu
Ondraaguthe kangal naangu
Ottraik kanaa kaanum podhu
Oru porvai koodathil
Naam sernthe vasikkalaam
Siru vervaip pookkalil
Malar thottam vidhaikkalaam

Maalai pon maalai ...

Madi meedhu unnai vaithu
Maarbodu anaippene
Imai moodum iravinile adiye
Paal veedhi payana vazhi
Nam thedal nadakkuthadi
Vin meengal velichathile adiye
Nadhi meedhinile pala kodi nila
Oh neelgirathe kanave

Maalai pon maalai ...

மாலைப் பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம்
மகரந்தம் வான் தூவுதே

மாலைப் பொன் மாலை ...

மடிமீது உன்னை வைத்து
மார்போடு அணைப்பேனே
இமை மூடும் இரவினிலே அடியே
பால் வீதி பயண வழி
நம் தேடல் நடக்குதடி
வின்மீன்கள் வெளிச்சத்திலே அடியே
நதிமீதினிலே பல கோடி நிலா
ஓ நீள்கிறதே கனவே

மாலை பொன் மாலை ....

தோளிலே சாயும் உயரத்தில்
நீயும் இருப்பது பொருத்தமே
உதட்டிலே உதடு உரசிடும் போது
உயிரிலே அழுத்தமே
உள் நாக்கிலே தேன் துளி நீ
உன் தோளிலே கொடிமல்லி நான்
சொட்டுச் சொட்டாய் மழைத் துளி நீ
வெட்ட வெளி ஒற்றை பூ நான்
என் ஜன்னல் வானிலே
சட்டென்று திறக்குதே நடுவிலே
பொன் வெளி நடுவிலே
மொட்டொன்று மலருதே

ஹா... மாலை பொன் மாலை ...

ஒ விரல்களில் தவழும் கோப்பையில்
நிறம்பும் விலை இல்லா வைன் இவள்
இருளிலே எரியும் மெழுகினைப் போல
அழகிய ஒளி இவள்
கன்னம் சேர்த்து கைகள் கோர்த்து
வட்ட நிலா வானம் பார்த்து
ஒன்றாகுதே கண்கள் நான்கு
ஒற்றைக் கனா காணும் போது
ஒரு போர்வை கூடத்தில்
நாம் சேர்ந்தே வசிக்கலாம்
சிறு வேர்வைப் பூக்களில்
மலர் தோட்டம் விதைக்கலாம்

மாலை பொன் மாலை ...

மடிமீது உன்னை வைத்து
மார்போடு அணைப்பேனே
இமை மூடும் இரவினிலே அடியே
பால் வீதி பயண வழி
நம் தேடல் நடக்குதடி
வின்மீன்கள் வெளிச்சத்திலே அடியே
நதிமீதினிலே பல கோடி நிலா
ஓ நீள்கிறதே கனவே

மாலை பொன் மாலை ....

 http://www.youtube.com/watch?v=gTrTgCuKneQ




No comments:

Post a Comment