Wednesday, August 7, 2013

kalloori vaanil lyrics-pennin manadhai thottu tamil song lyrics / கல்லூரி வானில்

Movie Name:Pennin manathai thottu
Song Name:Kalloori vaanil
Singers:Anuradha Sriram,Devan
Music Director:S.A.Rajkumar

Lyrics:-

Kalloori vaanil kaaindha nilaavo
Maanavar nenjil meyntha nilaavo
En madi meedhu saaindha nilaavo
Ennidam vnadhu vaayntha nilaavo
Hykoove hykoove
High speed-il vandhaaye
Eyebrow-vai mel thookki
I love you endraaye

Kalloori vaanil ...

April may eppodhum veppathil veppathil
Endralum ennangal theppathil theppathil
Dolphingal thullaatha ullathil ullathil
Ullukkul undaagum vellathil vellathil
Pollaathal aadhava naan poopandhu aadava
Unnaale imsaigal undaagum poga poga
Imsaigal ellaame inbangal thaan amma
Ichendru sathangal undaagum kooda kooda
Sathangal ellaame muthangal thaan amma
Poo poo poo poochchendu puyalil poraadum

Kalloori vaanil ...

Pennoda buls enna Parthene parthene
Stethoscope vaikkaamal solvene solvene
Sevaazhai menikkul Eennaiya ennaiya
Scanning thaan seyyaamal sollaiya sollaiya
Naan paarthathaal paavama
Nee naal parthu paarkava
Urgenta operation seigindra case-um undu
Anbe un aasai thaan operation case illa
Ellaikkul nillendraal en nenjam meerum indru
Kannaala nam kaadhal illa
Tha tha tha thallaathe ilamai yethathe

Kalloori vaanil ...

கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ
மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ
என் மடி மீது சாய்ந்த நிலாவோ
என்னிடம் வந்து வாய்ந்த நிலாவோ
ஹைக்கூவே ஹைக்கூவே
ஹை ஸ்பீட்டில் வந்தாயே
Eyebrow-வை மேல் தூக்கி
I love you என்றாயே

கல்லூரி வானில் ...

ஏப்ரல் மே எப்போதும் வெப்பத்தில் வெப்பத்தில்
என்றாலும் எண்ணங்கள் தெப்பத்தில் தெப்பத்தில்
Dolphin-கள் துள்ளாதா உள்ளத்தில் உள்ளத்தில்
உள்ளுக்குள் உண்டாகும் வெள்ளத்தில் வெள்ளதில்
பொல்லாத ஆதவா நான் பூப்பந்து ஆடவா
உன்னாலே இம்சைகள் உண்டாகும் போக போக
இம்சைகள் எல்லாமே இன்பங்கள் தானம்மா
இச்சென்று சத்தங்கள் உண்டாகும் கூட கூட
சத்தங்கள் எல்லாமே முத்தங்கள் தானம்மா
பூ பூ பூ பூச்செண்டு புயலில் போராடும்

கல்லூரி வானில் ...

பெண்ணோட pulse என்ன பார்த்தேனே பார்த்தேனே
Stethescope வைக்காமல் சொல்வேனே சொல்வேனே
செவ்வாழை மேனிக்குள் என்னையா என்னையா
Scaning தான் செய்யாமல் சொல்லையா சொல்லையா
நான் பார்த்தால் பாவமா நீ நாள் பார்த்து பார்க்கவா
Urgent-அ operation செய்கின்ற case-ஸும் உண்டு
அன்பே உன் ஆசை தான் operation case இல்ல
எல்லைக்குள் நில்லென்றால் என் நெஞ்சம் மீறும் இன்று
கண்ணால நம் காதல் இல்ல
த த த தள்ளாதே இளமை ஏத்தாதே

கல்லூரி வானில் ...

http://www.youtube.com/watch?v=gohUafJDTMM&feature=player_embedded



No comments:

Post a Comment