Thursday, August 8, 2013

melliya saaral lyrics-theeya velai seyyanum kumaru tamil song lyrics / மெல்லிய சாரல்

Movie Name:Theeya velai seyyanum kumaaru
Song Name:Melliya saaral
Singer:Harish Iyer,Yazin
Music Director:Sathya .C
Lyricist:Pa.Vijay

Lyrics:-

Melliya saaral sillena kaatru
Adada aval ival thaana
Latcham poo vaasam
Oh lesaai minnal
Adada aval ival thaana

Siragugalum mulaikkirathe
Vaanavillaai therikkirathe
Oraayiram violingal
Ondraaga isaikkirathe
En mele panimazhaiyaai
Pozhigirathe pozhigirathe

Parakkindren mithakkindren ...
Parakkindren mithakkindren ...

Sutri nindra oruvaraiyume
Arai nodiyil kaanavillai
Nee naan naam thavira
Ingu yaaraiyum theriyavillai
Kaadhal endraal netruvarai
Ithuvendrup puriyavillai
Unnaip paartha ganamuthale
Enakkul kaadhal mazhai

Melliya melliya ...
Lesa lesa ...

Parakkindren mithakkidnren
Parakkindren mithakkindren

மெல்லிய சாரல் சில்லென காற்று
அடடா அவள் இவள் தானா
லட்சம் பூ வாசம் ஓ லேசாய் மின்னல்
அடடா அவள் இவள் தானா

சிறகுகளும் முளைக்கிறதே
வானவில்லாய் தெறிக்கிறதே
ஓராயிரம் வையோலின்கள்
ஒன்றாக இசைக்கிறதே
என் மேலே பனிமழையாய்
பொழிகிறதே பொழிகிறதே

பறக்கின்றேன் மிதக்கின்றேன்
பறக்கின்றேன் மிதக்கின்றேன்

சுற்றி நின்ற ஒருவரையுமே
அரை நொடியில் காணவில்லை
நீ நான் நாம் தவிர
இங்கு யாரையும் தெரியவில்லை
காதல் என்றால் நேற்று வரை
இதுவென்றுப் புரியவில்லை
உனைப் பார்த்த கணம் முதலே
எனக்குள் காதல் மழை

மெல்லிய.. மெல்லிய ..
லேசா.. லேசா..

பறக்கின்றேன் மிதக்கின்றேன்
பறக்கின்றேன் மிதக்கின்றேன்

http://www.youtube.com/watch?v=bJkgRSl-4r4




No comments:

Post a Comment