Friday, August 9, 2013

june july lyrics-kalloori tamil song lyrics / ஜூன் ஜூலை மாதம்

Movie Name:Kalloori
Song Name:June july madham
Singers:Krish,Suchithra raman
Music Director:Joshwa Sridhar
Lyricist:Na.Muthukumar

Lyrics:-

June july maatham pookkum poo
Athan per natpu
Nedunchalai oram pookkum poo
Ada adhu thaan nam natpu
Nenjodu pookkum nyaabga poo
Adhan per natpu
Bhoomiyil ulla poovellaam
Oru naalile mannile udhirum poo

Vazhkaiyil nam vazhkaiyil
Endrum pookkume
Adhu thaan natpu

Oor koodi vandhaalum edhirkume
Un vizhi thudikkaiyil thudikkume
Un sogam irakki vaikka
Iraivan anuppi vaitha
Tholgal thozhamaiyil irukkume
Kalloori enna koduththathu
Kan moodi ninaithaal puriyuthu
Verum kalvi mattum illai
Kanavu mattum illai
Kangal kalanga vaikkum uravugal

Ethanaiyo kurumbugal seidhom
Ethanaiyo kanavugal seidhom
Ethanaiyo kaayangal kandom thozhane
Ethanaiyo sandaigal paarthom
Ethanaiyo vambugal seidhom
Ethanaiyo paadangal katrom
Athanaiyum nangal than
Nenjukkul endrendrum irukkum

June july maatham pookkum poo
Athan per natpu
Nedunchalai oram pookkum poo
Ada adhu thaan nam natpu
Nenjodu pookkum nyaabga poo
Adhan per natpu
Bhoomiyil ulla poovellaam
Oru naalile mannile udhirum poo
Vazhkaiyil nam vazhkaiyil
Endrum pookkume
Adhu thaan natpu

Vidhaikkul urangum marangalai
Kaatrum mazhaiyum ezhuppume
Unakkul olinthirukkum unathu thiramaigalai
Natpu inam kandu uyarthume
Naalaikku nammudaiya peyargalai
Maramum chediyum uraikkume
Indha vaguppin mejaiyilum
Nadantha paadhaiyilum
Namathu sirippoligal irukkume
Vidumuraigal vandhidum podhum
Veettukkul inbangal yethu
Marubadiyum inge varath thondrume
Thanimaiyil sila nodigal poga
Varumaiyil sila nodigal poga
Ellaarum ondraga sera
Manasukkul aasaigal modha
Kalloori nammai azhaikkum

June july maatham pookkum poo
Athan per natpu
Nedunchalai oram pookkum poo
Ada adhu thaan nam natpu
Nenjodu pookkum nyaabga poo
Adhan per natpu
Bhoomiyil ulla poovellaam
Oru naalile mannile udhirum poo
Vazhkaiyil nam vazhkaiyil
Endum pookkume
Adhu thaan natpu

ஜூன் ஜூலை மாதம் பூக்கும் பூ
அதன் பேர் நட்பு
நெடுஞ்சாலை ஓரம் பூக்கும் பூ
அட அதுதான் நம் நட்பு
நெஞ்சோடு பூக்கும் ஞாபக பூ
அதன் பேர் நட்பு
பூமியில் உள்ள பூவெல்லாம்
ஒரு நாளிலே
மண்ணில் உதிரும் பூ

ஜூன் ஜூலை ...

வாழ்க்கையில் நம் வாழ்க்கையில்
என்றும் பூக்குமே
அது தான் நட்பு

 
ஊர் கூடி வந்தாலும் எதிர்க்குமே
உன் விழி துடிக்கையில் துடிக்குமே
உன் சோகம் இறக்கி வைக்க
இறைவன் அனுப்பி வைத்த
தோள்கள் தோழமையில் இருக்குமே
கல்லூரி என்ன கொடுத்தது
கண் மூடி நினைத்தால் புரியுது
வெறும் கல்வி மட்டும் இல்லை
கனவு மட்டும் இல்லை
கண்கள் கலங்க வைக்கும் உறவுகள்

எத்தனையோ குறும்புகள் செய்தோம்
எத்தனையோ கனவுகள் செய்தோம்
எத்தனையோ காயங்கள் கண்டோம் தோழனே..
எத்தனையோ சண்டைகள் பார்த்தோம்
எத்தனையோ வம்புகள் செய்தோம்
எத்தனையோ பாடங்கள் கற்றோம்
அத்தனையும் நாங்கள்தான்
நெஞ்சுக்குள் என்றென்றும் இருக்கும்

ஜூன் ஜூலை மாதம் பூக்கும் பூ
அதன் பேர் நட்பு
நெடுஞ்சாலை ஓரம் பூக்கும் பூ
அட அதுதான் நம் நட்பு
நெஞ்சோடு பூக்கும் ஞாபக பூ
அதன் பேர் நட்பு
பூமியில் உள்ள பூவெல்லாம்
ஒரு நாளிலே
மண்ணில் உதிரும் பூ
வாழ்க்கையில் நம் வாழ்க்கையில்
என்றும் பூக்குமே
அது தான் நட்பு

விதைக்குள் உறங்கும் மரங்களை
காற்றும் மழையும் எழுப்புமே
உனக்குள் ஒளிந்திருக்கும் உனது திறமைகளை
நட்பு இனம் கண்டு உயர்த்துமே
நாளைக்கு நம்முடைய பெயர்களை
மரமும் செடியும் உறைக்குமே
இந்த வகுப்பின் மேஜையிலும்
நடந்த பாதையிலும்
நமது சிரிப்பொலிகள் இருக்குமே
விடுமுறைகள் வந்திடும் போதும்
வீட்டுக்குள் இன்பங்கள் ஏது
மறுபடியும் இங்கே வர தோன்றுமே
தனிமையிலே சில நொடிகள் போக
வருமையிலே சில நொடிகள் போக
எல்லாரும் ஒன்றாக சேர
மனசுக்குள் ஆசைகள் மோத
கல்லூரி நம்மை அழைக்கும்

ஜூன் ஜூலை மாதம் பூக்கும் பூ
அதன் பேர் நட்பு
நெடுஞ்சாலை ஓரம் பூக்கும் பூ
அட அதுதான் நம் நட்பு
நெஞ்சோடு பூக்கும் ஞாபக பூ
அதன் பேர் நட்பு
பூமியில் உள்ள பூவெல்லாம்
ஒரு நாளிலே
மண்ணில் உதிரும் பூ
வாழ்க்கையில் நம் வாழ்க்கையில்
என்றும் பூக்குமே
அது தான் நட்பு



http://www.youtube.com/watch?v=JhUXXWHut24




No comments:

Post a Comment