Wednesday, August 7, 2013

adiye adiye lyrics-kadal tamil song lyrics / அடியே அடியே

Movie Name:Kadal (2013)
Song Name:Adiye adiye
Singer: Sid Sriram
Music Director:A.R.Rahman
Lyricist :Madhan karky
Year of release:2013

Lyrics:-

Manasa thoranthiye nee
Enga irunthu vanthayo nee
Adiye adiye
Enna enga nee koottip pora
Adiye adiye
Enna enga nee koottip pora
Enna enga nee koottip pora

Pallaanguzhi paadha puriyala
Unna nambi vaarene
Intha kaattup paiyan ippa
Aattuk kutti pola un pinne suthurene

Adiye adiye
Enna enga nee koottip pora

Meena thookki rekka varana
Vaanam mela nee veesi erinja
Parakkap pazhakkuraye
Engirunthu vanthayo nee

Adiye adiye
Enna enga nee koottip pora  ( 2 )

Kannaala kannaadi senja
En achchatha kaatturiye
En thoosi thurumbellaam thatti
Ullam vellai adikkuriye

Adiye adiye
Ennaenga nee koottip pora ( 2 )

Oh bhoomi vittu sorgathukku
Nee vaanavillil paadha viricha
Manasa kayiraakki izhuthu poraiye

Sorgam vittu bhoomi vandhaal
Meendum kizhakkil sooriyan vandhaal
Naan vizhichi paarkkaiyila
Kalanji povaayo nee

Adiye adiye
Enna enga nee koottip pora ( 2 )

மனச தொறந்தியே நீ
எங்க இருந்து வந்தாயோ நீ
அடியே அதயே
என்ன எங்க நீ கூட்டிப் போற
அடியே அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற
என்ன எங்க நீ கூட்டிப் போற

பல்லாங்குழி பாத புரியல
உன்ன நம்பி வாரேனே
இந்த காட்டுப் பய்யன் இப்ப
ஆட்டுக் குட்டி போல உன் பின்னே சுத்துரேனே ( 2 )

அடியே அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற

மீனா தூக்கி ரெக்க வரஞ்ச
வானம் மேல நீ வீசி எறிஞ்ச
பறக்கப் பழக்குறியே
எங்கிருந்து வந்தாயோ நீ

அடியே அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற ( 2 )

கண்ணால கண்ணாடி செஞ்ச
என் அச்சத்த காட்டுறியே
என் தூசி துரும்பெல்லாம் தட்டி
உள்ளம் வெள்ளை அடிக்குறியே

அடியே அடியே
என்ன எங்க நீ கொட்டிப் போற ( 2 )

ஒ பூமி விட்டு சொர்கத்துக்கு
நீ வானவில்லில் பாத விரிச்ச
மனச கிராக்கி இழுத்து போரையே நீ

சொர்க்கம் விட்டு பூமி வந்தால்
மீண்டும் கிழக்கில் சூரியன் வந்தால்
நான் விழிச்சு பார்க்கையில
களஞ்சி போவாயோ நீ

அடியே அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற ( 2 )

http://www.youtube.com/watch?v=k9zBAQWpqxw












No comments:

Post a Comment