Friday, September 27, 2013

kaathu kaathu lyrics-kutti puli tamil song lyrics / காத்து காத்து வீசுது

Movie Name:Kutti puli
Song Name:Kaathu kaathu
Singer:Gold Devaraj
Music Director:M.Ghibran
Lyricist:Vairamuthu
Cast:Sasi kumar,Lakshmi menon
Year of release:2013

Lyrics:-

Kaathu kaathu veesuthu ponnu kaathu veesuthu
Paathu paathu veesuthu enna paathu veesuthu
Iva endha oorukkaariyo intha minnu minnura
Current illa oorukku current onnu pannura

Dho dho paakkura patha vaikka paakkura
Dho dho nikkura nenja thookki nikkura
Dho dho dho pookkura pogum podhe pookkura
Dho dho dho vaangura enga moocha vaangura

Kaathu kaathu veesuthu ponnu kaathu veesuthu
Paathu paathu veesuthu enna paathu veesuthu

Munnaala paatha ava keralathu valli thaan
Pinnaala paatha ava kannadathu kanni thaan
Iduppu mattum andhra kazhuthu namma ooruda
Thennagathu veedhiyil dhraavidathu selvi
Poraale poraale kovil thaer pola ..

Dho dho ...

Kaathu kaathu veesuthu ponnu kaathu veesuthu
Paathu paathu veesuthu enna paathu veesuthu

Kannaadi ponnu ada kannu rendum koosuthu
Kaala maattu kannu onnu vaala thookki paarkuthu
Kannaadi ponnu ada kannu rendum koosuthu
Kaala maattu kannu onnu vaala thookki paarkuthu

Tea kudikkum aalukku shock adichu  nikkuthu
Ice katti polave vayasu suthi vanthu
Poraale porale poraale aavin paal pole

Dho dho ...

Kaathu kaathu veesuthu ponnu kaathu veesuthu
Paathu paathu veesuthu enna paathu veesuthu

காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது
இவ எந்த ஊருகாரியோ இந்த மின்னு மின்னுரா
கரன்ட் இல்லா ஊருக்கு கரன்ட் ஒண்ணு பண்ணுரா

தோ தோ பாக்குரா பத்த வைக்க பாக்குரா
தோ தோ நிக்குரா நெஞ்ச தூக்கி நிக்குரா
தோ தோ தோ பூக்குரா போகும்போதே பூக்குரா
தோ தோ தோ வாங்குரா எங்க மூச்ச வாங்குரா

காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது

முன்னால பாத்தா அவ கேரளத்து வல்லிதான்
பின்னால பாத்தா அவ கன்னடத்து கன்னி தான்
இடுப்பு மட்டும் ஆந்தரா கழுத்து நம்ம ஊருடா
தென்னகத்து வீதியில் த்ராவிடத்து செல்வி
போராளே போராளே கோவில் தேர்போல

தோ தோ ....

காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது

கண்ணாடிப் பொண்ணு அட கண்ணு ரெண்டும் கூசுது
காள மாட்டுக் கன்னு ஒண்ணு வால தூக்கிப் பார்க்குது
கண்ணாடிப் பொண்ணு அட கண்ணு ரெண்டும் கூசுது
காள மாட்டுக் கன்னு ஒண்ணு வால தூக்கிப் பார்க்குது

டீ குடிக்கும் ஆளுக்கு சொக் அடிச்சு நிக்குது
ஐஸ் கட்டி போலவே வயசு சுத்தி வந்து
போராளே போராளே போராளே ஆவின் பால்போலே

தோ தோ ....

காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது
இவ எந்த ஊருகாரியோ இந்த மின்னு மின்னுரா
கரன்ட் இல்லா ஊருக்கு கரன்ட் ஒன்னு பண்ணுரா

தோ தோ ....

காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது

http://www.youtube.com/watch?v=dg4ZGBWMW-Y

No comments:

Post a Comment