Movie Name:Irandam ulagam
Song Nae:Kanimozhiye
Singers:Karthik
Music Director:Harris Jeyaraj
Lyricist:Vairamuthu
Cast:Arya,Anushka Shetty
Year of release:2013
Lyrics:-
Kanimozhiye ennaik kondru pogiraai
Kadai vizhiyaal ennaith thindru pogiraai
Kanimozhiye ennaik kondru pogiraai
Kadai vizhiyaal ennaith thindru pogiraai
Idhayam udaithu ennai vaazhach cholgiraai
Imaigal parithu ennaith thoonga solgiraai
Oru paadhik kannil kaadhal seigiraai
Maru paadhik kannil oodal seigiraai
Naan ettuth thikkum alaikiren nee illai endru povatha
Adi patri eriyum kaattile naan pattaam poochi aavatha (2)
Undhan kannathodu endhan kannam vaithaal
Naanum mannil konjam vaazhnthiruppen
Adi undhan kannak kuzhiyil ennaip pudhaithu vaithaal
Mannil maanda pinnum vaazhnthiruppen
Oru kallap paarvai paar azhage
Siru kaadhal pesu oomaik kiliye
Naan thedith thiriyum vaazhve nee thane
Thendrale vaa munne muthama ketkiren
Muruval thaan ketkiren
Kanimohiye mmm mmm mm mm
Kadai vizhiyaal mmm mmm mm mm
Paravai paarkkum podhu
Aagayam tholainthu pogum
Paarvai paravai meedhe pathinthirukkum
Vizhi unnaik kaanum podhu
Ulagam tholainthu pogum
En kangal undhan meedhe vizhunthirukkum
Ennaik katti podum kaantha simire
Oru paattu paadu kaattuk kuyile
En kaalai kanavin eeram nee thaana
Vaazhalaam vaa penne valathu kaal ettu vai
Vaazhkkaiyaith thottu vai
Kanimozhiye ennaik kondru pogiraai
Kadai vizhiyaal ennaith thindru pogiraai
Idhayam udaithu ennai vaazha cholgiraai
Imaigal parithu ennaith thoonga solgiraai
Oru paadhik kannil kaadhal seigiraai
Maru paadhik kannil oodal seigiraai
Naan ettu thikkum alaikiren
Nee illai endru povatha
Adi patri eriyum kaattile
Naan pattaam poochi aavatha (2)
கனிமொழியே என்னைக் கொன்று போகிறாய்
கடை விழியால் என்னைத் தின்று போகிறாய்
கனிமொழியே என்னைக் கொன்று போகிறாய்
கடை விழியால் என்னைத் தின்று போகிறாய்
இதயம் உடைத்து என்னை வாழச் சொல்கிறாய்
இமைகள் பரித்து என்னைத் தூங்க சொல்கிறாய்
ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்
மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய
நான் எட்டு திக்கும் அலைகிறேன் நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டிலே நான் பட்டாம்பூச்சி ஆவதா (2)
உந்தன் கன்னத்தோடு எந்தன் கன்னம் வைத்தால்
நானும் மண்ணில் கொஞ்சம் வாழ்ந்திருப்போன்
அடி உந்தன் கன்னக் குழியில் என்னைப் புதைத்து வைத்தால்
மண்ணில் மாண்ட பின்னும் வாழ்ந்திருப்பேன்
ஒரு கள்ளப் பார்வை பார் அழகே
சிரு காதல் பேசு ஊமைக் கிளியே
நான் தேடித் திரியும் வாழ்வே நீ தானே
தென்றலே வா முன்னே முத்தமா கேட்கிறேன்
முருவல் தான் கேட்கிறேன்
கனிமொழியே ம் ம்ம் ம்ம் கடைவிழியால் ம் ம்ம் ம்ம்
பறவை பார்க்கும் போது ஆகாயம் தொலைந்து போகும்
பார்வை பறவை மீதே பதிந்திருக்கும்
விழி உன்னைக் காணும் போது உலகம் தொலைந்து போகும்
என் கண்கள் உந்தன் மீதே விழுந்திருக்கும்
என்னைக் கட்டி போடும் காந்தச் சிமிரே
ஒரு பாட்டு பாடு காட்டுக் குயிலே
என் காலை கனவின் ஈரம் நீதானா
வாழலாம் வா பெண்ணே வலது கால் எட்டு வை
வாழ்க்கையைத் தொட்டு வை
கனிமொழியே என்னைக் கொன்று போகிறாய்
கடை விழியால் என்னைத் தின்று போகிறாய்
இதயம் உடைத்து என்னை வாழச் சொல்கிறாய்
இமைகள் பரித்து என்னைத் தூங்க சொல்கிறாய்
ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்
மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய்
நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா (2)
http://www.youtube.com/watch?v=piSXVqfC1_4
No comments:
Post a Comment