Tuesday, September 3, 2013

rukku rukku lyrics-friends tamil song lyrics / ருக்கு ருக்கு ரூப் க்யா

Movie Name:Friends
Song Name:Rukku rukku
Singers:Vijay,Yuvan Shankar Raja
Music Director:Ilaiyaraja
Lyricist:Pazhani bharathi
Cast:Vijay,Surya,Devayani,Vijaylaxmi
Year of release:2001

Lyrics:-

Rukku rukku roop kya
Nenjaith thodum disco baby ah
Shaiya shaiya oh shaiya
Mere dhil kya ho gaya

Nesippadhum swaasippathum
Un paadale haai hai ai ai
Osai indri pesik kolla
Answer ondru sollu sollu

Rukku rukku ...

Season naangallavo iyarkaiyil
Hu huahu
Hu huahu

Endrum oru season thaan ilamaiyil
Hu huahu
Hu huahu

Dhinamum inge fashion show show
Imalai inimai thudikkuthe
Nenjil yedho blosson son som
Putham pudhithaai thulirkkuthe
Ennathil vanathil vazhiyum
Vannathil megathai kuzhaithaai
Thottu thottu

Oru pakkam minnal vetta
Maru pakkam melam kotta
Edhukku aattam paattam
Kondaattam kondaattam

Rukku rukku ....

Cd pol suzhazhum nenjam
Digital isaiyil midhakkuthe
Tv pol kangal rendum
Kanavil kalanthu jolikkuthe

Endraikkum nilavukku sirikkum
Engengum pooppori velicham
Chotta chotta

Thisai ettum kaigal thatta
Kaatrellaam pookkal kotta
Nilavukkul aattam paattam
Kondaattam kondaattam

Rukku rukku ....

ருக்கு ருக்கு ரூப் க்யா
நெஞ்சைத் தொடும் டிஸ்கோ பேபி ஆ
ஷையா ஷையா ஓ ஷையா
மேரே தில் க்யா ஹோ கயா

நேசிப்பதும் சுவாசிப்பதும்
உன் பாடலே ஹாய் ஹை அய் அய்
ஓசை இன்றி பேசிக் கொள்ள
ஆன்சர் ஒன்று சொல்லு சொல்லு

ருக்கு ருக்கு ....

சீசன் நான்கல்லவோ இயற்கையில்

ஹு ஹுஅஹு
ஹு ஹுஅஹு

என்றும் ஒரு சீசன் தான் இளமையில்

ஹு ஹுஅஹு
ஹு ஹுஅஹு

தினமும் இங்கே பாஷன் ஷோ ஷோ ஷோ
இளமை இனிமை துடிக்குதே
நெஞ்சில் ஏதோ ப்லோசம் சம் சம்
புத்தம் புதிதாய் துளிர்க்குதே
எண்ணத்தில் வானத்தில் வழியும்
வண்ணத்தில் மேகத்தை குழைத்தாய்
தொட்டு தொட்டு

ஒரு பக்கம் மின்னல் வெட்ட
மறு பக்கம் மேளம் கொட்ட
இளவட்ட ஆட்டம் பாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம்

ருக்கு ருக்கு ....

கரையும் வண்ணங்கள் போல் வயதுகள்
ஹு ஹுஅஹு
ஹு ஹுஅஹு

ஒழுகும் ஐஸ் கிரீம் அய் போல் நினைவுகள்
ஹு ஹுஅஹு
ஹு ஹுஅஹு

சி டி போல் சுழழும் நெஞ்சம்
டிஜிட்டல் இசையில் மிதக்குதே
டி வி போல் கண்கள் ரெண்டும்
கனவில் கலந்து ஜொலிக்குதே

என்றைக்கும் இளவட்டம் சிரிக்கும்
எங்கெங்கும் பூப்பொறி வெளிச்சம்
சொட்ட சொட்ட

திசை எட்டும் கைகள் தட்ட
காற்றெல்லாம் பூக்கள் கொட்ட
நிலவுக்குள் ஆட்டம் பாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம்

ருக்கு ருக்கு ....


http://www.youtube.com/watch?v=Ux4i8O0LNbQ


No comments:

Post a Comment