Tuesday, September 3, 2013

venaam machan venaam lyrics-oru kal oru kannaadi tamil song lyrics / வேணாம் மச்சான் வேணாம்

Movie Name:Oru kal oru kannaadi
Song Name:Venaam machan venaam
Singers:Naresh Iyer,Velmurugan
Music Director:Harris Jeyaraj
Lyricist:Na.Muthukumar
Cast:Udhayanithi Stalin,Hansika Motwani,Santhanam
Year of release:2012

Lyrics:-

Vanjaram meenu vavvaalu kedacha keluthi viraalu
Irukku meesa iraalu irangi kalakku gopalu (2)

Venaam machan venaam intha ponnunga kaadhalu
Adhu moodi thorakkum podhe unna kavukkum quatteru

Kadala pola kaadhal oru salt wateru
Adhu konjam karikkum podhe nee thookki pottudu
Mummy sonna ponna kattuna torture illadaa
Neeyum daavadikkum ponna kattuna touser avulumda

Kanna kalanga vaikkum figureu venaamda
Namakku kanneer anjali poster ottum nanban podhum da

Bikela dhinamum onna ponom backula ippa avala kaanom
Beachula sugama kadala pottom kadalukkum ippa kanneer muttum

Kaadhalikkum podhu ada kannu theriyaathu
Un kanna muzhichikitta adhu kaadhal kidaiyaathu
Avaporaale pora thanneerai vittu meena
Naan kaayapatta maina ippapaaduren gaana

Figureu sugaru maadhiri janakku janakku vavvaalu
Natpu thaduppu oosi da janakku jaanu gopalu
Figureu sugaru madhiri pasanga udamba urukkidum
Natpu thaduppu oosi da udanja manasa theththidum

Venaam machan venaam intha ponnunga kaadhalu
Adhu moodi thorakkum podhe unna kavukkum quatteru
Kadala pola kaadhal oru salt wateru
Adhu konjam karikkum podhe nee thookki pottudu

Paadhiyil vandha ponna nambi aadhiyil valantha natpa vitten
Thedhiya pola kizhichiputta dhevadha avala nambi ketten
Tholu mattum vella unna kavuthuputta mella
Enna panni enna ada appave naan sonnen
Ava pottaale potta nalla dindugalu pootta
Oru saavi kondu vaada enna thiranthu viden da
Kannula maiya vappa da adhila poiya vappa da
Udhattula saayam vappa da unakku kaayam vappa daa
Kannula maiya vappa da adhula poiyo poiyayo
Udhattula saayam vappa da unakku kaiyo kaiyayo

Venaam machan venaam intha ponnunga kaadhalu
Adhu moodi thorakkum podhe unna kavukkum quatteru
Kadala pola kaadhal oru salt wateru
Adhu konjam karikkum podhe nee thookki pottudu
Mummy sonna ponna kattuna torture illadaa
Neeyum daavadikkum ponna kattuna touser avulumda
Mummy sonna ponna kattuna torture illadaa
Neeyum daavadikkum ponna kattuna touser avulumda
Kanna kalanga vaikkum figureu venaamda
Namakku kanneer anjali poster ottum nanban podhum da

வஞ்சரம் மீனு வௌவ்வாலு கிடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை இறாலு இறங்கி கலக்கு கோபாலு

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்னை கவுக்கும் குவாட்டரு

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்டரு
கடல்ல போல காதல் ஒரு சால்ட் வாட்டரு
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டிடு
மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்சர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா டவுசர் அவுளும்டா

நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டுனா டவுசர் அவுளும்டா
கண்ண கலங்க வைக்கும் பிகரு வேணாம்டா
நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதும்டா

வஞ்சரம் மீனு வௌவ்வாலு கிடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை இறாலு இறங்கி கலக்கு கோபாலு
வஞ்சரம் மீனு வௌவ்வாலு கிடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை இறாலு இறங்கி கலக்கு கோபாலு

பைக்ல தினமும் ஒண்ணா போனோம்
பேக்குல இப்ப அவளக் காணாம்
பீச்ல சுகமா கடல போட்டோம்
கடலுக்கும் இப்ப கண்ணீர் முட்டும்
பைக்ல தினமும் ஒண்ணா போனோம்
பேக்குல இப்ப அவளக் காணாம்
பீச்ல சுகமா கடல போட்டோம்
கடலுக்கும் இப்ப கண்ணீர் முட்டும்

காதலிக்கும் போது அட கண்ணு தெரியாது
உன் கண்ண முழிச்சுகிட்டா அது காதல் கிடையாது
அவ போறாளே போறா தண்ணீரை விட்டு மீனா
நான் காயப்பட்ட மைனா இப்ப பாடுறேன் கானா

பிகரு சுகரு மாதிரி ஜனக்கு ஜனக்கு வௌவ்வாலு
நட்பு தடுப்பு ஊசிடா ஜனக்கு ஜானு கோபாலு
பிகரு சுகரு மாதிரி பசங்க உடம்பை உருக்கிடும்
நட்பு தடுப்பு ஊசிடா உடைஞ்ச மனச தேத்திடும்

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்டரு
கடல்ல போல காதல் ஒரு சால்ட் வாட்டரு
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டிடு

பாதியில் வந்த பொண்ணை நம்பி
ஆதியில் வளர்ந்த நட்பை விட்டேன்
தேதியை போல கிழிச்சுப்புட்டா தேவதை அவள நம்பி கெட்டேன்
தோலு மட்டும் வெள்ள உன்ன கவுத்துப்புட்டா மெல்ல
என்ன பண்ணி என்ன அட அப்பவே நான் சொன்னேன்
அவ போட்டாலே போட்டா நல்ல திண்டுக்கல்லு பூட்டா
ஒரு சாவி கொண்டு வாடா என்னை திறந்து விடேண்டா
கண்ணுல மைய வைப்பாடா அதில் பொய்ய வைப்பாடா
உதட்டுல சாயம் வைப்பாடா உனக்கு காயம் வைப்பாடா
கண்ணுல மைய வைப்பாடா அதில பொய்யோ பொய்யையோ
உதட்டுல சாயம் வைப்பாடா உனக்கு கையோ கையையோ

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்டரு
கடல்ல போல காதல் ஒரு சால்ட் வாட்டரு
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டிடு
மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்சர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா டவுசர் அவுளும்டா
மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்சர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டுனா டவுசர் அவுளும்டா
கண்ண கலங்க வைக்கும் பிகரு வேணாம்டா
நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதும்டா

http://www.youtube.com/watch?v=3YYVcdd9FYw

No comments:

Post a Comment