Movie Name:Kallukkul eeram
Song Name:Thoppilloru naadagam nadakkuthu
Singers:Ilaiyaraja,Malaysia Vasudevan
Music Director:Ilaiyaraja
Cast:Bharathi raja,Vijayashanthi
Year of release:1980
Lyrics:-
Thoppiloru naadagam nadakkuthu yelelangiliye
Thoppiloru naadagam nadakkuthu yelelangiliye
Silence
Thoppiloru naadagam nadakkuthu yelelangiliye
Thogai mayil aattam poduthu yelelangiliye
Naadagaththuk kadhaiyo pudhusu
Nadikka vandha aalum pudhusu
Naanga ippa nadathura kadhaiyila
Raasa onnu raani onnu aaduthu paaduthu ammaadi
Thoppil oru ...
Charanam-1
Paarthalum paarthen ada naalum naanum paarthen
Kettaalum ketten un keerth yaavum ketten
Nenjukkulla nenachen
Nimmathiya korachen ennatha solven
Adha maathiri nee kaadhali
Aasaiyila palavitha nenappula
Paarthen unna ketten unna
Paasathula thaviya irunthu thavichen
Thoppiloru ....
Charanam-2
Paakkaatha kannu dhenam yekkaththoda thedum
Kekkaadha onnu manam raagathoda paadum
Pakkathula iruntha
Sorgathukku viruntha thottu rasippen
Oru naalile theeruma ?
Thookkathula thodarura kanavula
Thotta enna patta enna
Aasaiyile anaicha rasicha enna
Thoppiloru ....
தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே
தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே
சைலென்ஸ்
தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே
தோகை மயில் ஆட்டம் போடுது ஏலேலங்கிளியே
நாடகத்துக் கதையோ புதுசு, நடிக்க வந்த ஆளும் புதுசு
நாங்க இப்ப நடத்துற கதையில
ராசா ஒன்னு ராணி ஒண்ணு ஆடுது பாடுது அம்மாடி
தோப்பிலொரு ....
சரணம்-1
பார்த்தாலும் பார்த்தேன் அட நாலும் நானும் பார்த்தேன்
கேட்டாலும் கேட்டேன் உன் கீர்த்தி யாவும் கேட்டேன்
நெஞ்சுக்குள்ள நெனச்சேன் நிம்மதிய கொறச்சேன் என்னத்த சொல்வேன்
அத மாதிரி நீ காதலி
ஆசையில பலவித நெனப்புல
பார்த்தேன் ஒன்ன, கேட்டேன் ஒன்ன
பாசத்துல தவியா இருந்து தவிச்சேன்
தோப்பிலொரு ....
சரணம்-2
பாக்காத கண்ணு தெனம் ஏக்கத்தோட தேடும்
கேக்காத ஒன்னு மனம் ராகத்தோட பாடும்
பக்கத்துல இருந்தா சொர்க்கத்துக்கு விருந்தா தொட்டு ரசிப்பேன்
ஒரு நாளிலே தீருமா ?
தூக்கத்தில தொடருற கனவுல
தொட்டா என்ன பட்டா என்ன
ஆசையிலே அணைச்சா ரசிச்சா என்ன
தோப்பிலொரு ....
http://www.youtube.com/watch?v=qR-jtTqd88s

No comments:
Post a Comment