Monday, September 16, 2013

kadavul ninaithaan lyrics-keezhvaanam sivakkum tamil song lyrics / கடவுள் நினைத்தான்

Movie Name:Keezhvaanam sivakkum
Song Name:Kadavul ninaithaan
Singers:T.M.Soundhar rajan0
Music Director:M.S.Viswanathan
Lyricist:Kannadhasan

Lyrics:-

Kadavul ninaithaan mananaal koduthaan
Vaazhkai undaanathe
Kalai magale nee vaazhgave
Avane inaithan uravai valarthaan
Irandum ondraanathe
Thiru magane nee vaazhgave
Aayiram kaalame vaazhave thirumanam
Aayiram kaalame vaazhave thirumanam

Kadavul ninaithaan ....

Ezhil vaanam engum pala vanna megam
Azhagaana veenai aanantha raagam (2)
Edhir kaala kaatru edhu seiyum endru
Ariyaadha ullam adhu dheiva vellam
Maalai nee katti vaithu kondu vantha velai
Nal pottu vaithu ingu vandha kaalai
Nee enniyathum illaiyamma naalai

Kadavul ninaithaan ....

Manamedai kanda malar pondra penmai
Manavaalan kaiyil vilaiyaattu bommai (2)
Vilaiyaattu kaana varugindra dheivam
Vilaiyaadum aanaal edhu vaazhvil unmai
Kaalam nee kaigal thanthu ingu vandha neram
Un kaadhil andru solli vaitha vedham
Un kattazhagum mangalamum vaazhga

Kadavul ninaithaan ....

கடவுள் நினைத்தான் மணநாள் கொடுத்தான்
வாழ்க்கை உண்டானதே
கலை மகளே நீ வாழ்கவே
அவனே நினைத்தான் உறவை வளர்த்தான்
இரண்டும் ஒன்றானதே
திருமகனே நீ வாழ்கவே
ஆயிரம் காலமே வாழவே திருமணம்
ஆயிரம் காலமே வாழவே திருமணம்

கடவுள் நினைத்தான் ....

எழில் வானம் எங்கும் பல வண்ண மேகம்
அழகான வீணை ஆனந்த ராகம்
எதிர் கால காற்று எது செய்யும் என்று
அறியாத உள்ளம் அது தெய்வ வெள்ளம்
மாலை நீ கட்டி வைத்து கொண்டு வந்த வேளை
நல் போட்டு வைத்து இங்கு வந்த காளை
நீ எண்ணியதும் இல்லையம்மா நாளை

கடவுள் நினைத்தான் ....

மணமேடை கண்ட மலர் போன்ற பெண்மை
மணவாளன் கையில் விளையாட்டுப் பொம்மை
விளையாட்டு காண வருகின்ற தெய்வம்
விளையாடும் ஆனால் எது வாழ்வில் உண்மை
காலம் நீ கைகள் தந்து இங்கு வந்த நேரம்
உன் காதில் அன்று சொல்லி வைத்த வேதம்
உன் கட்டழகும் மங்களமும் வாழ்க

கடவுள் நினைத்தான் ....


http://www.youtube.com/watch?v=Rmhx_FiOMfQ



No comments:

Post a Comment