Movie Name:Raja rani
Song Name:Hey baby en hearta vittu
Singers:G.V.Prakash kumar,Gana bala
Music Director:G.V.Prakash kumar
Lyricist:Gana bala ,Na.Muthukumar
Cast:Arya,Nayanthara,Jai,Nazriya nazim
Year of release:2013
Lyrics:-
Hey baby en hearta vittu
Please konjam poriya
May some day en lifa vittu
Please konjam poriya
Love endral tom &jerry pola
Life endral roller coater pola
Vechene current mela kaala
Marriage is made in heavennu yaaru sonna ? (2)
Dum dum dum pee pee pee
Oodhitta pudhu sanguda
Gappula cycle gappula
Sarinjathe intha singam thaan
Thaane thaane thaananne
Hey paappa ye sokku paappa
Edhukku nee yengura
Hey loosu nee potta pottu
Single ah yen maarura
Mappula marakkadikka vecha
Clubbula keezha padukka vecha
Sombula thanni kudikka vecha
Marriage u machan galeejunnu bejaaru thaanda
Therinju pochu enakku ava maaru vesham thaan
Avala nambi poyi naanu aanen mosam thaan
Azhaga kaatti poduraale kedi vesham thaan
Varusham fulla enakku mattum aadi maasam thaan
Oorukkulla ellaame pombalaikku supporttu
Aambalainga naanga inga
Kuduppomda reportu
Kaila koduthu putta one year warrenty
Kaalam fulla thara maatta enakkava guarentee
Nimmathiye illa machan pona ava veettukku
Adhukku thaanda vanthu poren naanum winu shopukku
Nimmathiye illa machan pona ava veettukku
Adhukku thaanda vanthu poren naanum winu shopukku
Thaane thaane thaananne
Thaane thaane thaananne
Thaane thaane thaananne
Thaane thaane thaananne
ஹே பேபி என் ஹார்ட்ட விட்டு
ப்ளீஸ் கொஞ்சம் போறியா
மே சம் டே என் லைப்ப விட்டு
ப்ளீஸ் கொஞ்சம் போறியா
லவ் என்றால் டாம் & ஜெர்ரி போல
லைப் என்றால் ரோலர் கோஸ்டர் போல
வெச்சேனே கரண்ட் மேல கால
மேரேஜ் இஸ் மேட் இன் ஹெவென்’னு யாரு சொன்னா?
ஹே பேபி என் ஹார்ட்ட விட்டு
ப்ளீஸ் கொஞ்சம் போறியா
மே சம் டே என் லைப்ப விட்டு
ப்ளீஸ் கொஞ்சம் போறியா
லவ் என்றால் டாம் & ஜெர்ரி போல
லைப் என்றால் ரோலர் கோஸ்டர் போல
வெச்சேனே கரண்ட் மேல கால
மேரேஜ் இஸ் மேட் இன் ஹெவென்’னு யாரு சொன்னா?
டும் டும் டும்
பீ பீ பீ
ஊதிட்டா புது சங்குடா
கேப்புல சைக்கிள் கேப்புல
சரிஞ்சதே இந்த சிங்கம்தான்
தானே தானே தானன்னே..
ஹே பாப்பா ஏ சோக்கு பாப்பா
எதுக்கு நீ ஏங்குற
ஹே லூசு நீ பூட்ட போட்டு
சிங்கு’ல ஏன் மாறுற
மப்புல மறக்கடிக்க வெச்சா
பப்புல சரக்கடிக்க வெச்சா
கிளப்புல கீழ படுக்க வெச்சா
சொம்புல தண்ணி குடிக்க வெச்சா
மேரேஜ்’ஜு மச்சான் கலீஜுனு பேஜாரு தாண்டா
தெரிஞ்சு போச்சு எனக்கு அவ மாறு வேஷம்தான்
அவள நம்பி போயி நானு ஆனேன் மோசம்தான்
அழக காட்டி போடுறாளே கேடி வேஷம்தான்
வருஷம் புல்லா எனக்கு மட்டும் ஆடி மாசம்தான்
ஊருக்குள்ள எல்லாமே பொம்பளைக்கு சப்போர்ட்டு
ஆம்பளைங்க நாங்க இங்க
குடுப்போண்டா ரிப்போர்ட்டு
கைல கொடுத்துபுட்டா ஒன் இயர் வாரன்ட்டி
காலம் புல்லா தரமாட்டா எனக்கவ காரண்டி
நிம்மதியே இல்ல மச்சான் போனா அவ வீட்டுக்கு
அதுக்குதாண்டா வந்து போறேன் நானும் ஒயினு ஷாப்புக்கு
நிம்மதியே இல்ல மச்சான் போனா அவ வீட்டுக்கு
அதுக்குதாண்டா வந்து போறேன் நானும் ஒயினு ஷாப்புக்கு
தானே தானே தானன்னே..
தானே தானே தானன்னே..
தானே தானே தானன்னே..
தானே தானே தானன்னே..
http://www.youtube.com/watch?v=LskTKRBJdJU
No comments:
Post a Comment