Thursday, July 4, 2013

sollava sollava lyrics-maha prabhu tamil song lyrics/ சொல்லவா சொல்லவா ஒரு காதல்

Movie Name:Maha prabhu
Song Name:Sollavaa sollavaa
Singers:Swarnalatha,Mano
Music Director: Deva
Lyricist:Vaali

Lyrics:-

Sollavaa sollavaa oru kaadhal kathai
Sontham nee allavaa uyir vaazhum varai
En moochchilum en pechchilum
Un paadal ketkum dhinam dhinam dhianm

Sollavaa sollavaa oru kaaadhal kadhai
Sontham nee allavaa uyir vaazhum varai

Thenkaasich saaral kooda nee illaamal
Vaikaasi veyyil pola vaattuthe
Panneeraith thottaal kooda nee illaamal
Venneeraip pola veppam kaattuthe
Mai alantha kannum en kaiyalantha pennum
Minsaaram paaychuma
Kallirukkum kinnam ennul irukkum vannam
Un paarvai paarkkumaa
Pakkam vaa pakkam vaa
Pallip paadam solla vaa
Appappa thappappa ithu mudhal iravaa

Sollavaa sollavaa oru kaadhal kadhai
Sontham nee allavaa uyir vaazhum varai
En moochchilum en pechchilum
Un paadal ketkum thinam thinam thinam

Sollavaa sollavaa oru kaathal kathai
Sontham nee allavaa uyir vaazhum varai

Un peraich solli solli koondhal meedhu
Andraadam mullaip poovaich soodven
Singaarap pennai endrum neengidaathu
Sittraadai pole vandhu kooduven
Sembaruthi ondru un sindhakkulle nindru
Sallaabam thedutho
Sangamangal kandu un angangalil indru
Senthenum odutho
Inbangal enendru solla vaarthai illaiye
Indraikkum endraikkum ini pirivillaiye

Sollava sollavaa oru kaadhal kadhai
Sontham nee allavaa uyir vaazhum varai
En moochchilum en pechchilum
Un paadal ketkum dhinam dhinam dhinam

Sollavaa sollavaa oru kaadhal kathai
Sontham nee allavaa uyir vaazhum varai

சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை
என் மூச்சிலும் என் பேச்சிலும்
உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம்

சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை

தென்காசிச் சாரல் கூட நீயில்லாமல்
வைகாசி வெய்யில் போல வாட்டுதே
பன்னீரைத் தொட்டால் கூட நீயில்லாமல்
வென்னீரைப் போல வெப்பம் காட்டுதே
மை அளந்த கண்ணும் என் கையளந்த பெண்ணும்
மின்சாரம் பாய்ச்சுமா
கள்ளிருக்கும் கிண்ணம் என்னுள்ளிருக்கும் வண்ணம்
உன் பார்வை பார்க்குமா
பக்கம் வா பக்கம் வா
பள்ளிப் பாடம் சொல்ல வா
அப்பப்பா தப்பப்பா இது முதல் இரவா

சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை
என் மூச்சிலும் என் பேச்சிலும்
உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம்

சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை

உன் பேரைச் சொல்லிச் சொல்லி கூந்தல் மீது
அன்றாடம் முல்லைப் பூவைச் சூடுவேன்
சிங்காரப் பெண்ணை என்றும் நீங்கிடாது
சிற்றாடைப் போலே வந்து கூடுவேன்
செம்பருத்தி ஒன்று உன் சிந்தைக்குள்ளே நின்று
சல்லாபம் தேடுதோ
சங்கமங்கள் கண்டு உன் அங்கங்களில் இன்று
செந்தேனும் ஓடுதோ
இன்பங்கள் என்னென்று சொல்ல வார்த்தை இல்லையே
இன்றைக்கும் என்றைக்கும் இனி பிரிவில்லையே

சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை
என் மூச்சிலும் என் பேச்சிலும்
உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம்

சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை

http://www.youtube.com/watch?v=cbaYpseUssA

3 comments: