Wednesday, July 10, 2013

neruppu koothadikkuthu lyrics-thulluvatho ilamai tamil song lyrics/ நெருப்பு கூத்தடிக்குது

Movie Name:Thulluvadho ilamai
Song Name:Neruppu kooththadikkuthu
Singer : Chithra sivaraman,Venkat prabhu
Music Director:Yuvan Shankar Raja
Cast:Dhanush,Sherin
Lyricist: Pa.Vijay

Lyrics:-

Neruppu koothadikkuthu
Kaathum koothadikkuthu
Oore koothadikkuthu vaada vaada
Orakkam enna koothu kattu
Othaiyila koothu kattu
Uzhaichathellaam podhum ada
Vidiya vidiya kooththu kattu
Innaikku mudinchu pochu
Eduthu koothu kattu
Raathiri iruttugala round ah koothu kattu
Koothu kattu ...

Thunbam indha thunbam
Idhu manidhan oda pirandhadhu
Un kaiyil regaip pola
Azhiyaamal kooda varuvathu
Idhai ennich sogam endraal
Ada naamum endru sirippathu
Idhu endrum mudiyaathu nam
Kadaisi moochil kalanthathu
Maram chedi kodiyum kooda
Puyalil valanji kidakkuthu
Marubadi thalai thooki thunbam marandhu sirikkuthu
Ada yerunga vanathula yerunga
Nalla thedunga natchathiram thedunga

Neruppu koothadikkuthu ,....

Un kannil eeram kanden
En manadhil engo valikkuthu
Mugam saaya vizhimooda
Indha nanban thozhgal irukkudhu
Indha vaanam adhu vinnil
Adi vedikkaigal kaattudhu
Sothu pathu serthavanum
Pogaiya thaan vaazhuraan
Vazhkaiyil varaimurai yedhadi
Ada vaazhkai dhaan katti vachadhu yaaradi

Neruppu koothadikkuthu ...

நெருப்பு கூத்தடிக்குது காத்தும் கூத்தடிக்குது
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா
ஹே உறக்கம் என்ன கூத்து கட்டு
ஒத்தையில கூத்து கட்டு
உழைச்சதெல்லாம் போதுமடா
விடிய விடிய கூத்து கட்டு
இன்னைக்கு முடிஞ்சி போச்சு
எடுத்து மூட்ட கட்டி
ராத்திரி இருட்டுகள
ரௌண்டா கூத்து கட்டு
கூத்து கட்டு ..

துன்பம் இந்த துன்பம்
இது மனிதரோடு பிறந்தது
உன் கையில் ரேகை போல
அழியாமல் கூட வருவது
இதை எண்ணி சோகம் என்றால்
அட நாமும் என்று சிரிப்பது
இது என்றும் முடியாது
நம் கடைசி மூச்சில் கலந்தது
மரம் செடிக் கொடியும் கூட
புயலில் வளைஞ்சு கிடக்குது
மறுபடி தலை தூக்கி
துன்பம் மறந்து சிரிக்குது
அட ஏறுங்க வானத்துல ஏறுங்க
நல்லா தேடுங்க நட்சத்திரம் தேடுங்க ஒய் ..

நெருப்பு கூத்தடிக்கு ...

உன் கண்ணில் ஈரம் கண்டேன்
என் மனதில் எங்கோ வலிக்குது
முகம் சாய விழி மூட
இந்த நண்பன் தோழ்கள் இருக்குது
இந்த வானம் அது விண்ணில்
அடி வேடிக்கைகள் காட்டுது
சொத்து பத்து சேர்த்தவனும்
பொகையா தான் வாழுறான்
வாழ்க்கையில் வரைமுறை எதடி
அட வாழ்க்கை தான் கட்டி வச்சது யாரடி


நெருப்பு கூத்தடிக்குது ....

 http://www.youtube.com/watch?v=RJpTY9EsfOk



1 comment: