Movie Name : Nanban (2012 )
Song Name:Endhan kan munne
Singers :Aalap Raju
Music Director : Harris Jayaraj
Lyricist :Madhan Karky
Actors: Vijay, Jeeva, Srikanth, Sathyaraj, Ileana D’Cruz.
Lyrics:-
Endhan kan munne kan munne
Kaanaamal ponene
Yaarum paarkaatha vinmeenaai
Veenaai aanene
Idhayam kizhiyum oli ketten
Idhaiya idhaiya edhir paarthen
Mazhai ketkiren ennai erikiraai
Oli ketkiren vizhigalai paarkiraai
Kanavai kanavai kalaiththaaye
Thodarndhida viduvaaya ?
Valigal valigal koduthaaye
Urangida viduvaaya ?
எந்தன் கண் முன்னே கண் முன்னே
காணாமல் போனேனே
யாரும் பார்க்காத விண்மீனாய்
வீணாய் ஆனேனே
இதயம் கிழியும் ஒளி கேட்டேன்
இதையா இதையா எதிர் பார்த்தேன்
மழை கேட்கிறேன் என்னை எரிக்கிறாய்
ஒலி கேட்கிறேன் விழிகளைப் பார்க்கிறாய்
கனவை கனவைக் கலைத்தாயே
தொடர்ந்திட விடுவாயா ..?
வழிகள் வழிகள் கொடுத்தாயே
உறங்கிட விடுவாயா ..?
http://www.youtube.com/watch?v=27QfFBVv51s
No comments:
Post a Comment