Friday, July 19, 2013

nalla nanban lyrics-nanban tamil song lyrics/ நல்ல நண்பன் வேண்டும்

Movie Name:Nanban (2012)
Song Name:Nalla nanban
Singer:Ramakrishnan murthi
Music Director:Harris Jeyaraj
Lyricist:Na.Muthukumar
Cast:Vijay,Srikanth,Jeeva,Ileana D'Cruz

Lyrics:-

Nalla nanban vendum endru
Antha maranam ninaikkindradha ?
Sirandhavan nee thaan endru
Unnaik koottich chella thudikkindratha ?

Iraivane iraivane
Ivan uyir vendumaa ?
Engal uyir eduthukkol
Unakkadhu podhumaa ?
Ivan engal roja chedi
Adhai maranam thinadha ?
Ivan sirithu pesum oli
Adhai vendinom meendum thaa ..

Ninaivin thaavaarathil
Engal kural konjam ketka villaiya ?
Manam ennum mel vaanathil
Engal nyaabagangal pookkavillaiyaa ?

Iraivane iraivane unakkillai irakkama ?
Thaai ival azhukural ketta pinbum urakkama ?

Vaa nanba vaa nanba tholgalil saaya vaa
Vaazhndhidum naal ellaam
Naan unnaith thaanga vaa ..

நல்ல நண்பன் வேண்டும் என்று
அந்த மரணம் நினைக்கின்றதா ?
சிறந்தவன் நீ தான் என்று
உன்னைக் கூட்டிச் செல்லத் துடிக்கின்றதா ?

இறைவனே இறைவனே
இவன் உயிர் வேண்டுமா ?
எங்கள் உயிர் எடுத்துக் கொள்
உனக்கது போதுமா ?
இவன் எங்கள் ரோஜா செடி
அதை மரணம் தின்பதா ?
அவன் சிரித்து பேசும் ஒலி
அதை வேண்டினோம் மீண்டும் தா ..

நினைவின் தாவாரத்தில்
எங்கள் குரல் கொஞ்சம் கேட்கவில்லையா ?
மனமென்னும் மேல் வானத்தில்
எங்கள் ஞாபகங்கள் பூக்கவில்லையா ?

இறைவனே இறைவனே உனக்கில்லை இரக்கமா ?
தாய் இவள் அழுகுரல் கேட்டப் பின்பும் உறக்கமா?
வா நண்பா வா நண்பா தோள்களில் சாய வா
வாழ்ந்திடும் நாள் எல்லாம்
நான் உன்னைத் தாங்க வா

http://www.youtube.com/watch?v=ji33X1XTIuA



No comments:

Post a Comment