Monday, July 22, 2013

veesum velichathile lyrics-naan ee tamil song lyrics/ அட அடடடா ஓஹோ

Movie Name:Naan ee
Song Name:Veesum velichathile
Singers:Karthik,shahidhi
Music Director:Maragatha mani
Lyricist:Madhan karky

Lyrics:-

Veesum velichathile thugalaai naan varuven
Pesum vennilave unake olitharuven
Ada adadadada oho
Ada adadadada oho

Nun silai seidhidum pon silaiye
Pencil-ai seevidum pen silaiye
En nilaik konjam nee paarpaaya

Ada adadadada oho
Ada adadadada oho

Oru murai paarpaaya iruthayap pechaik ketpaya
Marumurai paarpaaya vizhigalil kaathal solvaaya
Ada adadadada oho
Ada adadadada oho

Un bhootha kannaadi thevai illai
En kaathal nee parkka kan pothume
Muthangal thazhuvalgal thevai illai
Nee parkkum nimidangal adhu podhume

Kobam yekkam kaamam vetkam
Yedho ondril paar adi

Oru murai paarpaaya iruthayap pechaik ketpaya
Marumurai paarpaaya vizhigalil kaathal solvaaya
Ada adadadada oho
Ada adadadada oho
 வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன்
பேசும் வெண்ணிலவே உனக்கே ஒளித்தருவேன்
அட அடடடடா ஓஹோ
அட அடடடடா ஓஹோ

நுண் சிலை செய்திடும் பொன் சிலையே
பென்சிலை சீவிடும் பெண் சிலையே
என்னிலை கொஞ்சம் நீ பார்ப்பாயா ?

அட அடடடடா ஓஹோ
அட அடடடடா ஓஹோ

ஒரு முறை பார்ப்பாயா இருதயப் பேச்சைக் கேட்பாயா
மறுமுறை பார்ப்பாயா விழிகளில் காதல் சொல்வாயா
அட அடடடடா ஓஹோ
அட அடடடடா ஓஹோ

உன் பூதக் கண்ணாடி தேவை இல்லை
என் காதல் நீ பார்க்க கண் போதுமே
முத்தங்கள் தழுவல்கள் தேவை இல்லை
நீ பார்க்கும் நிமிடங்கள் அது போதுமே
கோபம்,ஏக்கம்,காமம்,வெட்கம்
ஏதோ ஒன்றில் பார் அடி

ஒரு முறை பார்ப்பாயா இருதயப் பேச்சைக் கேட்பாயா
மறுமுறை பார்ப்பாயா விழிகளில் காதல் சொல்வாயா
அட அடடடடா ஓஹோ
அட அடடடடா ஓஹோ

http://www.youtube.com/watch?v=3zaYJdPHMp4



No comments:

Post a Comment