Friday, July 26, 2013

nijamellaam maranthu pochu lyrics-edhir neechal tamil song lyrics / நிஜமெல்லாம் மறந்து போச்சு

Movie Name:Edhir neechal
Song Name:Nijamellaam marnathu pochu
Singers:Dhanush,Anirudh
Music Director:Anirudh
Lyricist:Dhanush

Lyrics:-

Nijamellaam maranthu pochu
Penne unnaale
Ninaivellaam kanavap pochu
Penne unnaale
Nirai maatha nilavaik kaanum
Penne unnaale penne unnaale

Nijamellaam ...

Ye paarkkkaadha paarkkaadha penne podhum
Bhaarangal thaangaatha penne podhum
Bodhaigal tharaatha penne podhum
Penne podhum

Oorellaam onnaaga seruthammaa
Naan mattum yen orammaa
Yedhedho nenjukkul vachirukka naan vaarama
Koodaatha en ennangal kooduthamma
Thaangaatha en koodu maa
Vanthaalum sethaalum ketkaathuma en peramma

Oh vittil poochi vilakka sudthu
Vevaram puriyaama vilakkum azhuthu

En bandhaavaip paakkaadha penne podhum
Bhaarangal thaangaatha penne podhum
Bhodhaigal tharaatha penne podhum

Nijamellaam maranthu pochu
Penne unnaale
Nninaivellaam kanavap pochu
Penne unnaale
Nirai maatha nilavaik kaanum
Penne unnaale


நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே
நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே
நிறை மாத நிலவைக் காணும்
பெண்ணே உன்னாலே பெண்ணே உன்னாலே

நிஜமெல்லாம் ...

ஏ... பார்க்காதே பார்க்காதே பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காத பெண்ணே போதும்
போதைகள் தாராத பெண்ணே போதும்
பெண்ணே போதும்

ஊரேல்லாம் ஒண்ணாக சேருதம்மா
நான் மட்டும் ஏன் ஓரம்மா
ஏதேதோ நெஞ்சுக்குள் வச்சிருக்க நான் வாரேமா
கூடாத எண்ணங்கள் கூடுதம்மா
தாங்காத என் கூடு மா
வந்தாலும் செத்தாலும் கேட்காதுமா என் பேரமா

ஒ விட்டில் பூச்சி விளக்க சுடுது
வெவரம் புரியாம விளக்கும் அழுது

என் பந்தாவை பாக்காத பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காத பெண்ணே போதும்
போதைகள் தாராத பெண்ணே போதும்

நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே
நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே
நிறை மாத நிலவைக் காணும்
பெண்ணே உன்னாலே




http://www.youtube.com/watch?v=PMri0XZQOu8


No comments:

Post a Comment