Tuesday, July 9, 2013

kalyanam than lyrics-saami tamil song lyrics/ கல்யாணம் தான் கட்டிக்கிட்டு


Movie Name:- Saami (2003)
Song Name:-Kalyanam than kattikittu
Singers - Yugendran, Kay Kay, Srilekha Parthasarathy
Music Director - Harris Jayaraj
Actor s :- Vikram, Trisha

Lyrics:-

Yelo yelelo yelelo yelangadiyo..

Kalyanam thaan kattikittu odip polama
Illa odip poyi kalyanam than kattikalaama
Thaaliyathaan kattikittu pethukalaama
Illai pullakutti pethukittu kattikalaama
Samburaani vaasathula valarntha sirukki nee
Adi sagunam paarthu sadangu parthu siricha kirukki nee
Saamikkellaam sakunam yethum thevai illaiye
Nee saakku pokku solvadhellaam nyaayam illaiye

Adiye kalyanam than ...

Rusiya pesura rusiya pakkura
Rusiya samaiyalum seiviya nee
Pasumpaal neiyile thuvaram paruppa
Kadainju thaalichu kodukkattuma
Pathiya choraa naan unna ketten
Kaaram saaramaa unaku samaikka theriyuma yamma
Milagula rasama milaga thokka
Naal seyyuven nee sappittup paaru
Nandu varukkath theriyuma kozhi porikka theriyuma
Aattuk kaala nasithu potu soup vaikkath theriyum a
Yen iduppu orama irukuthaiya kaarama
Kandu neeyum pudichita yedukkuthaiya thaaralama

Kalyanam thaan ...

Ooru orama aiyanar pola nee
Meesaiyak kaatti meratturiye
Oh kunchi porichidum kozhiya pola nee
Veliya thaanda anjuriye
Thedhiya vachudhaan paakkaiyum maathina
Ellaiya thaanduven un ishtam pola than
Panguni varattum parisu onu tharen
Adhuku munnaale konjam adjust pannu di yamma
Manja poosi kuzhichita manasukkulla verkudhu
Unna naanum paarthutta udambu muzhukka koosudhu
Vendhaiyatha arachu thaan thaechu vida varattumaa
Vidiya vidiya unaku naan thalaiyanaiya irukkattuma

Kalyanam thaan ...

Yelo yelelo yelelo ....


ஏலோ ஏலேலோ ஏலேலோ
ஏலாலங்கடியோ ..

கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா
இல்ல ஓடிப் போயி கல்யாணம் தான் கட்டிக்கலாமா
தாலியத் தான் கட்டிக் கிட்டு பெத்துக்கலாமா
இல்ல புள்ளகுட்டி பெத்துகிட்டு கட்டிக்கலாமா
சாம்பிராணி வாசத்துல வளர்ந்த சிறுக்கி நீ
அடி சகுனம் பார்த்து சகங்கு பார்த்து சிரிச்ச கிறுக்கி நீ
சாமிக்கெல்லாம் சகுனம் ஏதும் தேவை இல்லையே
நீ சாக்கு போக்கு சொல்வதெல்லாம் ஞாயம் இல்லையே

அடியே கல்யணம் தான் ..

ருசியா பேசுற ருசியா பாக்குற
ருசியா சமையலும் செய்வியா நீ
பசும்பால் நெய்யிலே துவரம் பறுப்ப
கடைஞ்சி தாளிச்சி குடுக்கட்டுமா
பதியச் சோரா நான் உன்ன கேட்டேன்
காரம் சாரமா உனக்கு சமைக்கத் தெரியுமா யம்மா
மிளகுல ரசமா மிளகா தொக்கா
நல்ல செய்வேன் நீயும் சாப்பிட்டுப் பாரு
நண்டு வருக்கத் தெரியுமா கோழி பொரிக்க தெரியுமா
ஆட்டுக் கால நசிக்கிப் போட்டு சூப்பு வைக்கத் தெரியுமா
என் இடுப்பு ஓரமா இருக்குதையா காரமா
கண்டு நீயும் புடிச்சிட்ட எடுக்குதையா தாராளமா

கல்யாணம் தான் ...

http://www.youtube.com/watch?v=axgdjXnsgjQ




No comments:

Post a Comment