Wednesday, October 16, 2013

kannaadi silaiye lyrics-iruvar ullam tamil song lyrics / கண்ணாடி சிலையே

Movie Name:Iruvar Ullam
Song Name:Kannaadi silaiye
Singers:Sangeetha rajeshwaran,Santhosh Hariharan
Music Director:Vijay Antony
Lyricist:Annamalai,Arivumathi,Na.Muthukumar

Lyrics:-

Kannaadi silaiye kannaadi silaiye
Munnadi nindraai mugam paarthen
Minsara mazhaiye minsara mazhaiye
Enakkulle peithaai naan sainthen
Un paarvai pattathum thanthai thaai maranthen
Ennai nee thottathum ennai naan izhanthen

Kannaadi silaiye ....

Netru varai nee enthan idhayathin orathil
Eppadi vanthaai en arugil thodugindra dhoorathil
Alangaaram seivathillai vaanathu vennilavu
Adhan pole bhoomiyile nee enthan perazhagu
Idhu kanavil nijama illai nijathil kanava
Idhu valiyil sugama enakku puriyavillai

Kannaadi silaiye ...

Kadavulai naan kadathillai
Un mugam parthu vitten
Un andhira kangalaip paarthathume
Mayakkathil vizhunthu vitten
Unnai mattum ulagathile
Nodikkoru murai ninaippen
Ennuyiril ennuyirai dhinam ini sumappen
Idhu kanavil nijama illai nijathil kanava
Idhu valiyil sugama enakku puriyavillai

கண்ணாடி சிலையே கண்ணாடி சிலையே
முன்னாடி நின்றாய் முகம் பார்த்தேன்
மின்சார மழையே மின்சார மழையே
எனக்குள்ளே பெய்தாய் நான் சாய்ந்தேன்
உன் பார்வை பட்டதும் தந்தை தாய் மறந்தேன்
என்னை நீ தொட்டதும் என்னை நான் இழந்தேன்

கண்ணாடி சிலையே ....

நேற்றுவரை நீ எந்தன் இதயத்தின் ஓரத்தில்
எப்படி வந்தாய் என் அருகில் தொடுகின்ற தூரத்தில்
அலங்காரம் செய்வதில்லை வானத்து வெண்ணிலவு
அதன் போலே பூமியிலே நீ எந்தன் பேரழகு
இது கனவில் நிஜமா இல்லை நிஜத்தில் கனவா
இது வலியில் சுகமா எனக்கு புரியவில்லை

கண்ணாடி சிலையே ....

கடவுளை நான் கண்டதில்லை
உன் முகம் பார்த்து விட்டேன்
உன் மந்திர கண்களைப் பார்த்துமே
மயக்கத்தில் விழுந்து விட்டேன்
உன்னை மட்டும் உலகத்திலே
நொடிக்கொரு முறை நினைப்பேன்
என்னுயிரில் என்னுயிரை தினம் இனி நான் சுமப்பேன்
இது கனவில் நிஜமா இல்லை நிஜத்தில் கனவா
இது வலியில் சுகமா எனக்கு புரியவில்லை



http://www.youtube.com/watch?v=a4mN14afQf8





No comments:

Post a Comment