Thursday, October 24, 2013

jal jal jal osai lyrics-manam kothi paravai tamil song lyrics / ஜல் ஜல் ஜல் ஓசை

Movie Name:Manam kothi paravai
Song Name:Jal jal jal osai
Singers:Aalaap raju,Surmukhi
Music Director:D.Imman
Cast:Siva karthikeyan,Aathmya
Year of release:2012

Lyrics:-

Jal jal jal osai
Nenju nenju nenjukkulla
Jal jal jal osai
Nil nil nee pesa
Konjam konjam konjam pulla
Nil nil nee pesa
Iru vizhi thanthi adikkuthu
Enna nadakuthu theriyalla
Iruthayam kummi adikkuthu
Solli mudikkavum mudiyalla
Ravagi ponale kannu muzhi thoongala
Pesama nee pona nenjukkuzhi thangala
Unnala thannala sokkuren sokkuren naan

Jal jal jal osai
Nenju nenju nenjukkulla
Jal jal jal osai ...

Vanaville thevai illa
Nee iruntha pothum pulla
Santhiranum neeye sooriyanum neeye
Nandhavanap poovellam neeye neeye
Natchathira meen ellaam neeye neeye
Eppothum theeratha selvam neeye
Engeyum kaanatha dheivam neeye
Munnaadi pinnaadi
Sikkuren sikkuren nan

Jal jal jal osai ....

Nee nadanthup poga kanda
Bhoomi panthe noolukkulla
Suthidume unna vachidume kanna
Vandha vazhi maarama neeyum pona
Nikkirene aadama koyil thoona
Engey nee ninnalum ellaik kodu
Unnale poo pookkum pottal kaadu
Othaaram pannatha sokkuren sokkuren nan

Jal jal jal osai ....

ஜல் ஜல் ஜல் ஓசை
நெஞ்சு நெஞ்சு நெஞ்சுக்குள்ளே
ஜல் ஜல் ஜல் ஓசை
நில் நில் நில்  பேச
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் புள்ளே
நில் நில் நில்  பேச
இரு விழி தந்தி அடிக்குது
என்ன நடக்குது தெரியல்ல
இருதயம் கும்மி அடிக்குது
சொல்லி முடிக்கவும் முடியல்ல
ராவாகி போனாலே கண்ணு முழி தூங்கல
பேசாமே நீ போனா நெஞ்சு குழி தாங்கல
உன்னாலே தன்னாலே சொக்குறென் சொக்குறென் நான்

ஜல் ஜல் ஜல் ஓசை ....

வானவில்லே தேவை இல்லை
நீ இருந்தா போதும் புள்ள
சந்திரனும் நீயே சூரியனும் நீயே
நந்தவன பூவெல்லாம் நீயே நீயே
நட்சத்திர மீனெல்லாம் நீயே நீயே
எப்போதும் தீராத செல்வம் நீயே
எங்கேயும் காணாத தெய்வம் நீயே
முன்னாடி பின்னாடி சொக்குறென் சொக்குறேன் நான்

ஜல் ஜல் ஜல் ஓசை ....

நீ நடந்து போக கண்டா
பூமி பந்தே நூறு துண்டா
சுத்திடுமே உன்னை வச்சிடுமே கண்ணே
வந்தவழி மாறாமே நீயும்போனா
நிக்கிறேனே ஆடாம கோயில் தூணா
எங்கே நீ நின்னாலும் எல்லை கோடு
உன்னாலே பூ பூக்கும் பொட்டல் காடு
ஒத்தாரம் பண்ணாதே சொக்குறென் சொக்குறேன் நான்

ஜல் ஜல் ஜல் ஓசை ....

http://www.youtube.com/watch?v=dIxth2jMsmQ



No comments:

Post a Comment