Tuesday, October 22, 2013

adi raangi lyrics-saattai tamil song lyrics / அடி ராங்கி ராங்கி

Movie Name:Saattai
Song Name:Adi raangi
Singer:Santhosh Hariharan
Music Director:D.Imman
Lyricist:Yuga bharathi
Cast:Samuthrakani,Thambi ramaiah,Mahima
Year of release:2012

Lyrics:-

Adi raangi raangi raangi
Nee pora en usura vaangi

Orangama kedakene nee ennathukku
Kannukkulla nozhanja
Thavarethum puriyaama nee ennathukku
Nenja vanthuarainja
Aiyo paada paduthuriye paaya surutturiye

Ennaanatho yethaanatho onnum puriyaamale
Allaaduren unnaale naan solla theriyaamale
Annam thanni thevai illa unna pathi pesuna
Atta kathi kooda vettum unna solli veesuna
Azhagaale nidham neeye enna katti vachu adikkiriye
Enna oda odaikkiriye kaada koluthuriye

Adi raangi en raangi raangi
Nee pora en usura vaangi

Kaappi thanni pola enna kannu rendum aaththuthe
Moodi vacha aasai ellaam pothu kittu oothuthe
Mothathula enna neeye pithu kuli aakkura
Vettip paya enna kooda puthagama maathura
Uri pola kuri paathu
Enna sillu silla odaikkiriye
Enna naara kizhikkiriye nalla kozhappuriye

Adi raangi ....

அடி ராங்கி ராங்கி ராங்கி
நீ போற என் உசுர வாங்கி
அடி ராங்கி என் ராங்கி ராங்கி
நீ போற என் உசுர வாங்கி
ஒறங்காம கிடக்கேனே நீ என்னதுக்கு
கண்ணுக்குள்ள நொழஞ்ச
தவறேதும் புரியாம நீ என்னதுக்கு
நெஞ்ச வந்து அறைஞ்ச
அய்யோ பாடா படுத்துறியே பாயா சுருட்டுறியே

என்னானதோ ஏதானதோ ஒண்ணும் புரியாமலே
அல்லாடுறேன் உன்னாலே நான் சொல்ல தெரியாமலே
அன்னம் தண்ணி தேவையில்ல உன்ன பத்தி பேசுனா
அட்ட கத்தி கூட வெட்டும் உன்ன சொல்லி வீசுனா
அழகாலே நிதம் நீயே என்ன கட்டி வச்சு அடிக்கிறியே
என்ன ஓடா ஒடைக்கிறியே காடா கொளுத்துறியே

அடி ராங்கி என் ராங்கி ராங்கி
நீ போற என் உசுர வாங்கி
         
காப்பி தண்ணி போல என்ன கண்ணு ரெண்டும் ஆத்துதே
மூடி வச்ச ஆசை எல்லாம் பொத்துகிட்டு ஊத்துதே
மொத்ததுல என்ன நீயே பித்துக்குளி ஆக்குற
வெட்டிப் பய என்ன கூட புத்தகமா மாத்துற
உறி போல குறி பாத்து
என்ன சில்லு சில்லா ஒடைக்கிறியே
என்ன நாரா கிழிக்கிறியே நல்லா கொழப்புறியே

அடி ராங்கி ...

http://www.youtube.com/watch?v=TjrzrkiinGM



No comments:

Post a Comment