Saturday, November 9, 2013

unna paartha neram lyrics-all in all azhagu raja tamil song lyrics / உன்ன பார்த்த நேரம்

Movie Name:All in all azhagu raja
Song Name:Unna paartha neram
Singers:Srivardhini,Vijay yesudhas
Music Director:Thaman.S
Lyricist:Na.Muthukumar
Cast:Kajal Agarwal,Karthi
Year of release:2013

Lyrics:-

Unna paartha neram manasu aadum mayil aattam
Unna nenacha neram nenjil malarum poonthottam
Karaigalai udaithidum nadhiye
Kanavinil dhinam varum pathiye
Iraivanum ezhuthidum vidhiye
Panivizhum malarvana kiliye
Sa ri ga ma pa dha ni sa swarangalum neeye
Idhazhgalil paravidum paravasam neeye
Nazhuvuthu manam ithu navarasa dhinam
Ini dhinam pudhu pudhu sugam sugame
Rabbaba ba ba ba rabbaba ....

Unna paartha neram manasu aadum mayilaattam
Unna nenacha neram nenjil malarum poonthottam hey

Tham thamtha tham tham nitham
Manasukkulla unthan mugam
Namtham tha tham tham sugantham
Kanavukkulle veesum manam
Adi vaanila ini thaen nilaa
Thithikkum thaenil palaa
Sugam kannilaa thodum kaiyilaa
Nenjukkul kaadhal vizha
Suda suda paravidum sugangalum neeye
Thavam indri kidaithidum varangalum neeye
Oh mayakkangal varum pudhu thayakkangal varum
Ini dhinam dhinam pudhu pudhu sugam sugame

Rabbaba ba ba raba biba ....

Tham tham tha thamatham natham
Kannasaivil seidhaal vadham
Tham tham tha tham tham vasantham
En manadhum unthan vasam
En dhevadhai idhazh maadhulai
Sittrenna vaasal silai
Varum vaan mazhai adhu thaen mazhai
Munthaanai aagum kudai
Thoda thoda thodarnthidum thodarkathai neeye
Idhazhgalil vidai ulla vidukathai neeye
Oh nilavena mugam idhu valarpirai dhinam
Ini dhinam dhinam pudhu pudhu sugam sugame

Rababab ba ba ba rababiba ....

Unna paartha neram manasu aadum mayilaattam
Unna nenacha neram nenjil malarum poonthottam

உன்ன பார்த்த நேரம் மனசு ஆடும் மயிலாட்டம்
உன்ன நெனச்ச நேரம் நெஞ்சில் மலரும் பூந்தோட்டம்
கரைகளை உடைத்திடும் நதியே
கனவினில் தினம் வரும் பதியே
இறைவனும் எழுதிடும் விதியே
பனிவிழும் மலர்வனக் கிளியே
ச ரி க ம ப த நி ச ஸ்வரங்களும் நீயே
இதழ்களில் பரவிடும் பரவசம் நீயே
நழுவுது மனம் இது நவரச தினம்
இனி தினம் புது புது சுகம் சுகமே
ரப்பபா ப ப ப ரப்பபா ....

உன்ன பார்த்த நேரம் மனசு ஆடும் மயிலாட்டம்
உன்ன நெனச்ச நேரம் நெஞ்சில் மலரும் பூந்தோட்டம் ஹே

தம் தம் த தம் தம் நிதம்
மனசுக்குள்ள உந்தன் முகம்
நம் தம் த தம் தம் சுகந்தம்
கனவுக்குள்ளே வீசும் மனம்
அடி வான் நிலா இனி தேன் நிலா
தித்திக்கும் தேனில் பலா
சுகம் கண்ணிலா தொடும் கையிலா
நெஞ்சுக்குள் காதல் விழா
சுடச் சுட பரவிடும் சுகங்களும் நீயே
தவம் இன்றி கிடைத்திடும் வரங்களும் நீயே
ஓ மயக்கங்கள் வரும் புது தயக்கங்கள் வரும்
இனி தினம் தினம் புது புது சுகம் சுகமே

ரப்பபா ப ப ரபா பிபா ...

தம் தம் த தம் தம் நதம்
கண்ணசைவில் செய்தாள் வதம்
தம் தம் த தம் தம் வசந்தம்
என் மனதும் உந்தன் வசம்
என் தேவதை இதழ் மாதுளை
சிற்றென்ன வாசல் சிலை
வரும் வான் மழை அது தேன் மழை
முந்தானை ஆகும் குடை
தொட தொட தொடர்ந்திடும் தொடர்கதை நீயே
இதழ்களில் விடை உள்ள விடுகதை நீயே
ஓ நிலவென முகம் இது வளர்பிறை தினம்
இனி தினம் தினம் புது புது சுகம் சுகமே

ரப்பாப ப ப ப ரபபிப ...

உன்ன பார்த்த நேரம் மனசு ஆடும் மயிலாட்டம்
உன்ன நெனச்ச நேரம் நெஞ்சில் மலரும் பூந்தோட்டம்

http://www.youtube.com/watch?v=vrkS7ZonE-U



No comments:

Post a Comment