Thursday, November 28, 2013

arjuna arjuna lyrics-settai tamil song lyrics / என் அர்ஜுனா அர்ஜுனா


Movie Name:Settai
Song Name:Arjuna arjuna
Singers:Karthik,Suchithra
Music Director:THaman.S
Lyricist:THaamarai
Cast:Arya,Hansika,Anjali
Year of release:2013


Lyrics:-

En arjuna arjuna andhi mazhaiye
Un achaaram muththathil nanainthiduven
Antha achathil michathai maranthiduven
Varum vetkathil thallaadi vizhuven

En arjuna arjuna andhi mazhaiye
Un achaaram muththathil nanainthiduven

Aruginil vanthaal anaithidu endraai
Yen mounam kondaai oh
Tholaivinil sendraai uruthinen anbaal
Vizhi moodik kondaai

En arjuna ....

Dhoorathu sooriyan naan paniyena urugugiren
Malarena nee sirithaalo madiyinil udhirnthiduven
Yehey thottaal sudum vali kaaichal varum
Muththaai mazhai idai vandhe vizhum
Muthaai adhil nanainthida nanainthida sugame

Tharaiyile meenaai kidakkiren naanaai
Nee enge ponaai oh
Sarigiren thaanai thaanga vaa thoonaai
En vaazhvaai aanaai

En arjuna ....

என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே
உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்
அந்த அச்சத்தில் மிச்சத்தை மறந்திடுவேன்
வரும் வெட்கத்தில் தள்ளாடி விழுவேன்

என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே
உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்

அருகினில் வந்தால் அணைத்திடு என்றாய்
ஏன் மௌனம் கொண்டாய் ஓ
தொலைவினில் சென்றாய் உருத்தினேன் அன்பால்
விழி முடிக்கொண்டாய்

என் அர்ஜுனா ....

தூரத்து சூரியன் நான் பனியென உருகுகிறேன்
மலரென நீ சிரித்தாலோ மடியினில் உதிர்ந்திடுவேன்
ஏஹே தொட்டால் சுடும் வலி காய்ச்சல் வரும்
முத்தாய் மழை இடை வந்தே விழும்
முத்தாய் அதில் நனைந்திட நனைந்திட சுகமே

தரையிலே மீனாய் கிடக்கிறேன் நானாய்
நீ எங்கே போனாய் ஓ
சரிகிறேன் தானாய் தாங்க வா தூனாய்
என் வாழ்வாய் ஆனாய்

என் அர்ஜுனா ....

http://www.youtube.com/watch?v=ZjXYdNxssRU



No comments:

Post a Comment