Tuesday, November 12, 2013

mannavane en mannavane lyrics-irandam ulagam tamil song lyrics / மன்னவனே என் மன்னவனே

Movie Name:Irandam ulagam
Song Name:Mannavane en mannavane
Singers:Shakthishree gopalan,Gopal Rao
Music Director:Harris Jeyaraj
Lyricist:Vairamuthu
Cast:Arya,Anushka
Year of release:2013

Lyrics:-

Mannavane en mannavane
Nee pona paadha thedith thedi varuven
Paniyile venpaniyile
Vinmeena thedi thedi enga alaiva

Un inaik kili varum varai
Oru thunai kili naanadi
Idhai uravenbatha parivenbatha
Peyare illaatha thuyarama

Mannavane en mannavane
Nee pona paadha thedith thedi varuven
Paniyile venpaniyile vinmeena
Thedith thedi enga alaiva

Varuvathu varuvathu varuvathu thunaiya sumaiya ?
Tharuvathu tharuvathu tharuvathu sugama valiya ?
Oru uyirukku iru udala ?
Iru udalaukkum oru manama ?

En nenjukulla nenjukkulla eriyura nenappithu
Sollith thaan theriyuma ?
Oru vattathula vattathula thodakkum mudivethu
Sollath thaan mudiyuma ?

Oh mannavane ...
Mannavane en mannavane
Nee pona paadha thedith thedi varuven
Paniyile venpaniyile vinmeena
Thedith thedi enga alaiva

Pozhivathu pozhivathu pozhivathu nilava veyila
Vazhiyethu vazhiyethu vazhiyethu adhuva idhuva (2)

Dhinam nadakkuren oru thisaiyil
Varam kadakkuthu maru thisaiyil
Oru uppukkallu uppukkallu
Kadalula vizhunthathu uruvamum karanjuthe
Intha othap ponnu othap ponnu
Unakkulle vizhunthathu oththak kadha mudinjathe

Oh mannavane
Mannavane en mannavane
Nee pona paadha thedith thedi varuven
Paniyile venpaniyile vinmeena
Thedith thedi enga alaiva

Un inaik kili varum varai
Oru thunai kili naanadi
Idhai uravenbatha parivenbatha
Peyare illaatha thuyarama

மன்னவனே என் மன்னவனே நீ போன
பாத தேடித் தேடி வருவேன்
பனியிலே வெண்பனியிலே
விண்மீன தேடித் தேடி எங்க அலைவ

உன் இணைக் கிளி வரும் வரை
ஒரு துணைக் கிளி நானடி
இதை உறவென்பதா பரிவென்பதா
பெயரே இல்லாத துயரமா

மன்னவனே என் மன்னவனே நீ போன
பாத தேடித் தேடி வருவேன்
பனியிலே வெண்பனியிலே
விண்மீன தேடித் தேடி எங்க அலைவ

வருவது வருவது வருவது துணையா சுமையா ?
தருவது தருவது தருவது சுகமா வலியா ?
ஒரு உயிருக்கு இரு உடலா ?
இரு உடலுக்கும் ஒரு மனமா ?

என் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள  எரியுற  நெனப்பிது
சொல்லித்தான் தெரியுமா ?
ஒரு வட்டத்துல வட்டத்துல தொடக்கம் முடிவேது
சொல்லத்தான் முடியுமா ?

ஓ மன்னவனே ..
மன்னவனே என் மன்னவனே நீ போன
பாதத் தேடித்  தேடி  வருவேன்
பனியிலே வெண் பனியிலே
விண்மீன தேடித் தேடி எங்க அலைவ

பொழிவது பொழிவது பொழிவது நிலவா வெயிலா ?
வழி எது வழி  எது வழி எது அதுவா இதுவா ? (2)

தினம் நடக்குறேன் ஒரு திசையில்
வரம் கெடக்குது மறு திசையில்
ஒரு உப்புக்கல்லு உப்புக்கல்லு
கடலுல விழுந்தது உருவமும் கரஞ்சுதே
இந்த ஒத்தப் பொண்ணு ஒத்தப் பொண்ணு
உனக்குள்ளே விழுந்தது ஒத்தக் கத முடிஞ்சதே

ஓ மன்னவனே
மன்னவனே என் மன்னவனே நீ போன
பாத தேடித் தேடி வருவேன்
பனியிலே வெண் பனியிலே விண்மீன
தேடித் தேடி எங்க அலைவ

உன் இணை கிளி வரும்  வரை
ஒரு  துணை  கிளி  நானடி
இதை  உறவேன்பதா பரிவென்பதா
பெயரே  இல்லாத  துயரமா

http://www.youtube.com/watch?v=9rw7M5VaAfM



No comments:

Post a Comment