Wednesday, November 13, 2013

kelu magane kelu lyrics-sonna puriyathu tamil song lyrics / கேளு மகனே கேளு

Movie Name:Sonna puriyathu
Song Name:Kelu magane kelu
Singer:Jedadheesh
Music Director:Yadhish
Lyricist:Na.Muthukumar
Cast:Mirchi Shiva,Vasundhara
Year of release:2013

Lyrics:-

Kelu magane kelu oru koduma kadhaiya kelu
Dhinam nimirnthu nadantha aalu thala kavuntha kadhaiya kelu
Antha naalu kizhama yezhum avan parantha kadhaiya kelu
Ippo paazhum kenathil naalum
Avan vizhuntha kadhaiya kelu
Ada rathiriyil naa aval oothi koduppa
Adhikaalai vidinja avan pothi paduppaan
Oru kaadhal tholachu avan nenju udanjaan
Antha moonu mudichil avan motham mudinjaan

Kelu magane kelu oru koduma kadhaiya kelu
Dhinam nimirnthu nadantha aalu thala kavuntha kadhaiya kelu

Bus area ticket ketta
Pushvaanamaai pongiduvan
Ponnu ulla illaiyinaalum
Jannalula thongiduvaane
Annaikku avan mudiya kalaichukittu
Adha stylunnu sonnaan
Innikku avan mudiya pichukittu
Nadu theruvil ninnaan

Adhan namma superstar annikke sonnaaru
Enna sonnaaru ?
Achakku inna achakku ada gumukku inna gumukku
Achakku inna achakku ada gumukku inna gumukku

Ada cricket 'tu ellaam avan moottak kattittan
Ippo market'tu poyi thakkaali vaangittaan
Anga thanni adichavan inga thanni adichaan
Andha moonu mudichil avan motham mudinjaan

Kelu magane kelu oru koduma kadhaiya kelu
Dhinam niminthu nadantha alu thala kavuntha kadhaiya kelu

Kannakkatti road'til vittaalum
Pullaingala sight adippaane
Ponnu onnu pethukittaane
Pothi pothi vachik kittaane
L.K.G'yil avala serkka mudhal loan'nu kettaan
College vittu avalum veli vara perum lolu pattaan

Adhaan namma superstar anikke sonnaar
Enna sonnaaru ?
Achakku inna achakku ada gumukku inna gumukku
Achakku inna achakku ada gumukku inna gumukku

Oru maappilla thedi avan theinju ponaane
Andha nooru naalile nonthu noodles aanaane
Antha atchadha pottu avan motham mudinjaan
Antha moonu mudinchil avan motham mudinjaan

Kelu magane kelu oru koduma kadhaiya kelu
Dhinam niminthu nadantha aalu thala kavuntha kadhaiya kelu

கேளு மகனே கேளு ஒரு கொடும கதைய கேளு   
தினம் நிமிர்ந்து நடந்த ஆளு தல கவுந்த கதைய கேளு   
அந்த நாலு கிழமை ஏழும் அவன் பரந்த கதைய கேளு   
இப்போ பாழும் கிணத்தில் நாளும்   
அவன் விழுந்த கதைய கேளு
அட ராத்திரியில் நா அவள் ஊத்தி கொடுப்பா 
அதிகாலை விடிஞ்சா அவன் போத்திப் படுப்பான்
ஒரு காதல் தொலைச்சு அவன் நெஞ்சு உடஞ்சான்   
அந்த மூணு முடிச்சில் அவன் மொத்தம் முடிஞ்சான்   
       
கேளு மகனே கேளு ஒரு கொடும கதையை கேளு   
தினம் நிமிர்ந்து நடந்த ஆளு தல கவுந்த கதைய கேளு   
       
பஸ் ஏரியா டிக்கெட் கேட்டா
புஸ்வானமாய் பொங்கிடுவான்   
பொண்ணு உள்ள இல்லையினாலும்   
ஜன்னலுல தொங்கிடுவானே   
அன்னைக்கு அவன் முடிய கலைச்சுட்டு   
அத ஸ்டைலுன்னு சொன்னான்    
இன்னிக்கு அவன் முடிய பிச்சிகிட்டு
நடுதெருவில் நின்னான்
       
அதான் நம்ம சூப்பர் ஸ்டார் அன்னிக்கே சொன்னாரு   
என்ன சொன்னாரு?   
அச்சக்கு இன்னா அச்சக்கு அட குமுக்கு இன்னா குமுக்கு   
அச்சக்கு இன்னா அச்சக்கு அட குமுக்கு இன்னா குமுக்கு   

அட கிரிக்கெட்டு எல்லாம் அவன் மூட்டக் கட்டிட்டான்   
இப்போ மார்கெட்டு போயி தக்காளி வாங்கிட்டான்   
அங்க தண்ணி அடிச்சவன் இங்க தண்ணி அடிச்சான்   
அந்த மூணு முடிச்சில் அவன் மொத்தம் முடிஞ்சான்     

கேளு மகனே கேளு ஒரு கொடும கதைய கேளு
தெனம் நிமிந்துநடந்த ஆளு தல கவுந்த கதைய கேளு

கண்ணக்கட்டி ரோட்டில் விட்டாலும்   
புள்ளைங்கல சைட் அடிப்பானே   
பொண்ணு ஒண்ணு பெத்துக்கிட்டானே   
பொத்திப் பொத்தி வச்சிக்கிட்டானே   
எல்கேஜியில் அவள சேர்க்க முதல் லோன்னு கேட்டான்   
காலேஜ் விட்டு அவளும் வெளிவர பெரும் லோலுபட்டான்   

அதான் நம்ம சூப்பார் ஸ்டார் அன்னிக்கே சொன்னார்
என்ன சொன்னாரு ?
அச்சக்கு இன்னா அச்சக்கு அட குமுக்கு இன்னா குமுக்கு   
அச்சக்கு இன்னா அச்சக்கு அட குமுக்கு இன்னா குமுக்கு   
       
ஒரு மாப்பிள்ளை தேடி அவன் தேஞ்சிப் போனானே   
அந்த நூறு நாளிலே நொந்து நூடில்ஸ் ஆனானே   
அந்த அட்சதப்போட்டு கண்ணீரு வடிச்சான்  
அந்த மூணு முடிச்சில் அவன் மொத்தம் முடிஞ்சான்

கேளு மகனே கேளு ஒரு கொடும கதைய கேளு
தினம் நிமிந்து நடந்த ஆளு தல கவுந்த கதைய கேளு

 http://www.youtube.com/watch?v=0zY6ZAmbPvk
 
No comments:

Post a Comment