Tuesday, November 26, 2013

azhago azhagu lyrics-samar tamil song lyrics / அழகோ அழகு

Movie Name:Samar
Song Name:Azhago azhagu
Singer:Naresh Iyer
Music Director:Yuvan Shankar Raja
Lyricist:Na.Muthukumar
Cast:Vishal,Trisha,Sunaina
Year of release:2013


Lyrics:-

Azhago azhagu aval kannazhagu
Aval pol illai oru paerazhagu
Azhago azhagu aval pechazhagu
Arugil erikkum aval moochazhagu (2)

Thaththi nadakkum aval nadaiyazhagu
Paththi eriyum aval udaiyazhagu
Aiyaiyo sikkena nadakkum
Aiyaiyo oviyam avalo
Aiyaiyo sakkarai thadavi
Aiyaiyo senjathu udalo

Azhago azhagu azhago azhagu

Entha poovil irunthu vanthathintha thaeno
Endru enni viyakkum idhazh azhagu
Andhiyile vaanam sivandhathai pole
Kannam engum thondrum vetkam azhagu
Mellidaiyaip patri solla illaatha azhagu
Keezhe konjam paarkka solla pollaadha azhagu
Kadavul kavidhai ondraip padaithathu enna sollavo

Kaattaruvi pole alai alaiyaaga
Kandapadi odum kuzhal azhagu
Kannirandil valaiyaip pinni pinni veesi
Nenjam adhaip parikkum seyal azhagu
Thetrup pallil sirikkaiyil theeraatha azhagu
Kannirandu yosikkaiyil vaeretho azhagu
Kadavul kavdhai ondraip padaithathu enna sollavo

Azhago azhagu ....

Aiyaiyo aiyaiyo
Aiyaiyo aiyaiyo

அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு (2)

தத்தி நடக்கும் அவள் நடையழகு
பத்தி எரியும் அவள் உடையழகு
அய்யய்யோ சிக்கென நடக்கும்
அய்யய்யோ ஓவியம் அவளோ
அய்யய்யோ சக்கரை தடவி
அய்யய்யோ செஞ்சது உடலோ

அழகோ அழகு அழகோ அழகு

எந்த பூவிலிருந்து வந்ததிந்த தேனோ
என்று எண்ணி வியக்கும் இதழ் அழகு
அந்தியிலே வானம் சிவந்ததைப் போலே
கன்னம் எங்கும் தோன்றும் வெட்கம் அழகு
மெல்லிடையைப் பற்றி சொல்ல இல்லாத அழகு
கீழே கொஞ்சம் பார்க்க சொல்ல பொல்லாத அழகு
கடவுள் கவிதை ஒன்றைப் படைத்ததே என்ன சொல்லவோ

காட்டருவி போலே அலை அலையாக
கண்டபடி ஓடும் குழல் அழகு
கண்ணிரண்டில் வலையைப் பின்னி பின்னி வீசி
நெஞ்சம் அதைப் பறிக்கும் செயல் அழகு
தெற்றுப் பல்லில் சிரிக்கையில் தீராத அழகு
கண்ணிரண்டு யோசிக்கையில் வேரேதோ அழகு
கடவுள் கவிதை ஒன்றைப் படைத்ததே என்ன சொல்லவோ

அழகோ அழகு ....

அய்யய்யோ அய்யய்யோ
அய்யய்யோ அய்யய்யோ

http://www.youtube.com/watch?v=ArV6QGimN6Y



No comments:

Post a Comment