Tuesday, November 12, 2013

alli thantha bhoomi lyrics-nandu tamil song lyrics / அள்ளி தந்த பூமி அன்னை

Movie Name:Nandu
Song Name:Alli thantha bhoomi
Singer:Malaysia Vasudevan
Music Director:Ilaiyaraja
Year of release:1981

Lyrics:-

Allith thantha bhoomi annai allava
Sollith thantha vaanam thanthai allava

Allith thantha bhoomi annai allava
Sollith thantha vaanam thanthai allava
Aadungaal paadungaal thaalangal
Ini aanantham aarambam vaarungal

Allith thantha ....

Sevai seitha kaatre pesaayo
Shemangal laabangal thaano
Pali sendra kaalap paadhaigale
Paalangal maadangal aaha
Purandu odum nadhimagal
Irandu karaiyum kavidhaigal
Kanitha kaalam valaitha idangale
Ilamai ninaivai isaikkum therukkal

Allith thantha ....

Kaaval seiyum kottai kaanayo
Kangalin seedhanam thaano
Kalli nindra kaattil mullaigale
Kaaranam aadhanum thaeno
Viriyum pookkal paalangal
Visiri aagum naanalgal
Marathin verum magizhchip padukkaiye
Pazhaiya sogam iniyum illai

Allith thantha ....

அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா

அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா
ஆடுங்கள் பாடுங்கள் தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்

அள்ளித் தந்த பூமி ....

சேவை செய்த காற்றே பேசாயோ ?
ஷேமங்கள் லாபங்கள் தானோ ?
பள்ளி சென்ற காலப் பாதைகளே
பாலங்கள் மாடங்கள் ஆஹா
புரண்டு ஓடும் நதிமகள்
இரண்டு கரையும் கவிதைகள்
கனித்த காலம் வளைத்த இடங்களே
இளமை நினைவை இசைக்கும் தெருக்குள்

அள்ளித் தந்த பூமி ....

காவல் செய்யும் கோட்டை காணாயோ ?
கண்களின் சீதனம் தானோ ?
கள்ளி நின்ற காட்டில் முல்லைகளே
காரணம் ஆதனும் தேனோ ?
விரியும் பூக்கள் பாலங்கள்
விசிறி ஆகும் நாணல்கள்
மரத்தின் வெறும் மகிழ்ச்சிப் படுக்கையே
பழைய சோகம் இனியும் இல்லை

அள்ளித் தந்த பூமி ....

http://www.youtube.com/watch?v=yFX7Jc8y5Ac



No comments:

Post a Comment