Friday, June 21, 2013

velicha poove vaa lyrics-edhir neechal tamil song lyrics/ வெளிச்ச பூவே வா

Movie Name:Edhir neechal
Song Name:Velicha poove vaa
Singers:Mohit chauhan,Shreya goshal
Music Director:Anirudh ravichandher
Lyricist:Vaali

Lyrics:-

Oh ho min vettu naalil inge
Minsaaram pola vandhaaye
Vaa vaa en velicha poove vaa(2)

Uyir theettum uyile vaa
Kulir neekkum veyile vaa
Azhaithen vaa anbe
Mazhai megam varum pothe
Mayil thogai viriyaatho
Azhaithen vaa anbe

Kaathal kaathal oru joram
Kaalam yaavum adhu varum
Aadhaam yevaal thodangiya kalai
Thodarkathai adangiya thilaye (2)

Japaanil vizhithu eppothu nadanthaai
Kai kaalgal mulaitha hykoove
Javvaathu manathai un meethu pilikum
Hykoovum unakor kai poove

Vilagaamal koodum vizhaakkal naal thorum
Piriyatha vannam puraakkal poi serum
Poocham poove thodu thodu
Koochcham yaavum vidu vidu
Yekkam thaakkum ilamaiyil oru
Ilamaiyil thavippathu thaguma

Ho ..Min vettu naalil inge
Minsaaram pola vaanthaaye
Vaa vaa en velicha poove vaa

Uyir theettum ...

Kaathal kaathal ....(2)


ஓஹ ஹோ மின் வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா (2)

உயிர் தீட்டும் உயிலே வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைத்தேன் வா அன்பே
மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே...

காதல் காதல் ஒரு ஜுரம்
காலம் யாவும் அது வரும்
ஆதாம் ஏவாள் தொடங்கிய கலை
தொடர்கதை அடங்கிய தில்லையே (2)

ஜப்பானில் விழித்து எப்போது நடந்தாய்
கை கால்கள் முளைத்த ஹைக்கூவே
ஜவ்வாது மனதை உன் மீது பிலிக்கும்
ஹைகூவும் உனக்கோர் கை பூவே

விலகாமல் கூடும் விழாக்கள் நாள் தோறும்
பிரியாத வண்ணம் புறாக்கள் போய் சேரும்
பூச்சம் பூவே தோடு தோடு
கூச்சம் யாவும் விடு விடு
ஏக்கம் தாக்கும் இளமையில் ஒரு
இளமையில் தவிப்பது தகுமா

ஹோ மின் வெட்டு நாளில் ...

உயிர் தீட்டும் ....

காதல் காதல் .... (2)

http://www.youtube.com/watch?v=-3oRPAQsstw




No comments:

Post a Comment