Monday, June 10, 2013

kaadhalukku kangal lyrics-naadodi paattukkaaran tamil song lyrics/ காதலுக்கு கண்கள் இல்லே மானே

Movie Name:Naadodi paattukaaran
Song Name:Kaadhalukku kangal ille maane
Singer:S.P.Balasubramanium
Music Director:Ilaiyaraja
Lyrics:Gangai amaran
 

Lyrics of kaadhalukku kangal ille maane from the movie Naadodi paattukkaaran :-

Kaadhalukku kangal ille maane
Kaadhaluku kangal ille maane
Kannukkulla unna vachen naane
Kaadhal oru thunbak kadhaiyo
Kaalam thandha maaya valaiyo
Gangai vellam kannil konden naane

Kaadhalukku kangal ille maane
Kannukkulla una vachen naane

En raagam ellaam inge needhaane
Unai ennaadhanaal yedhu poo maane
Adi unnodu naanum vandhu seraadhu
En dhegam mannil inge saayaadhu
Gangaikkoru karai kattalaam
Kaaverikkum anai kattalaam
Kaadhalukku veli kattalaama
Hey mannil vachu moodum vidhai
Yaavum payir aagum
Mazhai megam neruppaagi
Pogaathamma

Kaadhalukku kangal ille...

Thanneeril neendhich chellum meen undu
Sudum venneeril vizhundhaale ennaagum
Ilam panneeril aadum thanga roja poo
Adhu mul meedhu vizhundhaale pollaappu
Eppozhudhum manasil unnai enni
Enni irukkum unnai
Thadaithaan seivaaringe yaaru
Mella thulli varum kaathu
Thadai paathu thayangaathu
Ennaalum en nesam maaraadhaiya

Kaadhalukku kangal ille maane
Kannukkulla unna vachen maane
Kaadhal oru thunbak kadhaiyo
Kaalamthantha maaya valaiyo
Gangai vellam kannil konden naane

Kaadhalukku kangal ille maane
Kannukkulla unna vachen naane

காதலுக்கு கண்கள் இல்லே மானே
காதலுக்கு கண்கள் இல்லே மானே
கண்ணுக்குள்ள உன்ன வச்சேன் நானே
காதல் ஒரு துன்பக் கதையோ
காலம் தந்த மாய வலையோ
கங்கை வெள்ளம்
கண்ணில் கொண்டேன் நானே

காதலுக்கு கண்கள் இல்லே மானே
கண்ணுக்குள்ள உன்ன வச்சேன் நானே

என் ராகம் எல்லாம் இங்கே நீ தானே
உன்னை என்னாத நாள் எது பூ மானே
அடி உன்னோடு நானும் வந்து சேராது
என் தேகம் மண்ணில் இங்கே சாயாது
கங்கைக்கொரு கரை கட்டலாம்
காவிரிக்கும் அணை கட்டலாம்
காதலுக்கு வெளி கட்டலாமா
ஹே மண்ணில் வச்சு மூடும் விதை
யாவும் பயிர் ஆகும்
மழை மேகம் நெருப்பாகி போகாதம்மா

காதலுக்கு கண்கள் இல்லே ராசா
கண்களுக்குள் உன்ன வச்சேன் ரோசா
காதலுக்கு கண்கள் இல்லே ராசா

தண்ணீரில் நீந்திச் செல்லும் மீன் உண்டு
சுடும் வெந்நீரில் விழுந்தாலே என்னாகும்
இளம் பன்னீரில் ஆடும் தங்க ரோசாப்பூ
அது முள் மேலே விழுந்தாலே பொல்லாப்பு
எப்பொழுதும் மனசில் உன்னை
எண்ணி எண்ணி இருக்கும் உன்னை
தடைதான் செய்வார் இங்கே யாரு
மெல்ல துள்ளி வரும் காத்து
தடை பாத்து தயங்காது
எந்நாளும் என் நேசம் மாறாதையா

காதலுக்கு கண்கள் இல்லே மானே
கண்ணுக்குள்ள உன்ன வச்சேன் நானே
காதல் ஒரு துன்பக் கதையோ
காலம் தந்த மாய வலையோ
கங்கை வெள்ளம் கண்ணில் கொண்டேன் நானே

காதலுக்கு கண்கள் இல்லே மானே
கண்ணுக்குள்ள உன்னை வச்சேன் நானே










http://www.youtube.com/watch?v=MdibVwbSxy8



No comments:

Post a Comment