Saturday, June 29, 2013

molachu moonu lyrics-velayudham tamil song lyrics/ மொளச்சு மூணு

வேலாயுதம் படத்தில் இருந்து மொளச்சு மூணு தமிழ் பாடல் வரிகள் :-

மொளச்சு மூணு இலையே விடல
தருவேன் உலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா

மொளச்சு மூணு இலயே விடல
தருவா ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா

வயசோ பதினஞ்சு அடி வாடி மாம்பிஞ்சு
பாவம் என் நெஞ்சு என்ன பார்த்து நீ கொஞ்சு
பார்வை திருபாச்சி உன் தீண்டல் நெருப்பாச்சு
உன்ன பார்த்தாலே என் பாலம் மேருவாச்சு

ஹே கன்னாபின்னான்னு நீ அழகா இருக்குறியே
கண்கள் ரெண்டும் மாடவியில் என்ன பொறிக்கிரியே
இமைகள் மூடாமல் கொஞ்சல்  பார்வை பாக்குறியே
அஞ்சு நொடியில் நெஞ்சு குழியில் என்ன பொதைக்கிரியே
ஒடம்பெல்லாம் மச்ச காரி உசுபேத்தும் கச்சைகாரி
இதமா முத்தக்காரி மோசக்காரி
ஒடம்பெல்லாம் மச்ச காரா உசுபேத்தும் கச்சைக்காரா
இதமா முத்தக்காரா மீசைக்காரா

மொளச்சு மூணு இலயே விடல
தருவேன் ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா

சிரிப்பு கல்கண்டு உன் சிணுங்கல் அணுகுண்டு
விழிகள் கருவண்டு அடி விழுந்தேன் அதை கண்டு
உனது நகம் கீறி என் உடம்பில் தழும்பேறி
அலறும் நாள் தேடி என் ஆவல் திருகாச்சு
ஹே தினுசு தினுசாக தெனம் கனவில் தோணுறியே
உடைய திருப்பி உசுர வருத்தி பருத்தி எடுக்கிறியே
முழுசு முழுசாக என்ன முழுங்க நெனைகிறியே
ஒடம்ப முறுக்கி வளையல் நொறுக்கி கதைய முடிக்கிரியே
மேடான பள்ளத்தாக்கே  மிதமான சூறைக் காத்தே
புரியாத எண்ணைக் கோனே உந்தச்  சூடே
காதோடு காதல் பேச்சு அழகான அரிவாள் வீச்சு
உயராதோ உயிரின் பேச்சு ஏதோ ஆச்சே

மொளச்சு மூணு இலயே விடல
தருவேன் உலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா

மொளச்சு மூணு இலயே விடல
தருவேன் உலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா

Lyrics of  Molachu moonu from the movie Velayudham :-

Molachu moonu ilaiye vidala 
Tharuven ulaga azhagi medala
Viralu vendakka un kaadhu avarakka
Mokku molaga mookkuthi kaduga
Kanintha kaai thottam neethaano


Vayaso padhinanju adi vaadi maampinju
Paavam en nenju enna paarthu nee konju


Paarvai thiruppachi un theendal nerupaachu 
Unna paathaale en pagalum iravachu


Hey..kannaa pinnaannu nee azhaga irukkriye
Kangal rendum maadaviyil enna porikkiriye
Imaigal moodaamal konjal paarvai paakkuriye
Anju nodiyil nenjuk kuzhiyil enna podhaikkiriye
Odambellaam macha kaari usupethum kachak kari
Idhama moththakkaari mosakkaari
Odambellaam machcha kaara usuppethum kachchaik kaaraa
Idhamaa moththakaaraa meesaikkaara

Molachu moonu ilaiye vidala
Tharuven ulaga azhagi medala
Veralu vendakka un kaadhu avaraikka

Sirippu kalkandu un sinungal anugundu
Vizhigal karuvandu adi vizhundhen adhaik kandu
Unathu nagam keeri en udambil thazhumberi
Alarum naal thedi en aaval thirugaachchu
Hey dhinusu dhinusa dhenam kanavil thonuriye
Udaiya thiruppi usura varuthi paruthi edukkiriye
Muzhusu muzhusa enna muzhunga nenaikkiriye
Medaana pallaththaakke midhamaana sooraik kaaththe
Puriyaatha ennai kone undhach choode
Kaadhodu kaadhal pechchu azhgaana arivaal veechchu
Uyaraatho uyirin pechchu yetho aachche

Molachu moonu ilaiye vidala
Tharuven ulaga azhagi medala
Veralu vendakka un kaadhu avaraikka
Mookku molaga mookkuthi kaduga
Kanintha kaaith thottam neethaanaa

Molachu moonu ilaiye vidala
Tharuven ulaga azhagi medala
Veralu vendakka un kaadhu avaraikka
Mookku molaga mookkuthi kaduga
Kanintha kaaith thottam neethaanaa


Movie Name:Velayutham 
Song Name:Molachu moonu
Singer:V.V.Prasanna
Music Director:Vijay antony
Lyricist:Viveka


http://www.youtube.com/watch?v=eWpg4t7VXK8






No comments:

Post a Comment