Saturday, December 14, 2013

kangalukkul unnai ezhuthu lyrics-thanthu vitten ennai tamil song lyrics / கண்களுக்குள் உன்னை எழுது

Movie Name:Thanthu vitten ennai
Song Name:Kangalukkul ennai ezhuthu
Singer:S.Janaki
Music Director:Ilaiyaraja
Cast:Vikram,Rohini
Year of release:1991

 
 
Lyrics:-

Kangalukkul unnai ezhudhu
Nenjam engum undhan ninaivu

Kangalukkul unnai ezhudhu
Nenjam engum undhan ninaivu
Pagalil yedho kanavu
Alai pol modhum ninaivu
Enna ithu enna ithu
Pudhu pudhu mayakkam

Kangalukkul unnai ezhudhu
Nenjam engum undhan ninaivu (2)

Charanam - 1

Kannile bodhai yetrinaai
Nenjile kaadhal ootrinaai (2)
Penmaiyin veenaiyai meettinaai
Aasaiyin thoondilil maattinaai
Yen indha mayakkam
Yen indha kuzhappam
Yen endru thaan endru
En manam thavikkum

Kangalukkul unnai ezhudhu ....

Charanam - 2

Aasaiyai solla yenginen
Vaarthaiyai engum thedinen (2)
Vaanamum bhoomiyum en vasam
Mangaiyin jeevano un vasam
Yen indha mayakkm
Yen indha kuzhappam
Yen endru thaan endru
En manam thavikkum

Kangalukkul unnai ezhudhu ....

கண்களுக்குள் உன்னை எழுது
நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு

கண்களுக்குள் உன்னை எழுது
நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு
பகலில் ஏதோ கனவு
அலை போல் மோதும் நினைவு
என்ன இது என்ன இது
புது புது மயக்கம்

கண்களுக்குள் உன்னை எழுது
நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு (2)

சரணம் - 1

கண்ணிலே போதை ஏற்றினாய்
நெஞ்சிலே காதல் ஊற்றினாய் (2)
பெண்மையின் வீணையை மீட்டினாய்
ஆசையின் தூண்டிலில் மாட்டினாய்
ஏன் இந்த மயக்கம்
ஏன் இந்த குழப்பம்
ஏன் என்று தான் என்று
என் மனம் தவிக்கும்

கண்களுக்குள் உன்னை எழுது ....

சரணம் - 2

ஆசையை சொல்ல ஏங்கினேன்
வார்த்தையை எங்கும் தேடினேன் (2)
வானமும் பூமியும் என் வசம்
மங்கையின் ஜீவனோ உன் வசம்
ஏன் இந்த மயக்கம்
ஏன் இந்த குழப்பம்
ஏன் என்று தான் என்று
என் மனம் தவிக்கும்

கண்களுக்குள் உன்னை எழுது ....
 
 http://www.youtube.com/watch?v=pEulORR1vSA
 
 

No comments:

Post a Comment