Wednesday, December 11, 2013

appappa thithikkum lyrics-jappanil kalyana raman tamil song lyrics / அப்பப்பா தித்திக்கும்


Movie Name:Jappanil kalyanaraman
Song Nmae:Appappa thithikkum
Singer:S.P.Balasubramanium
Music Director:Ilaiyaraja
Cast:Kamal Hassan,Radha
Year of release:1985


Lyrics:-

Appappa thithikkum unthan mutham pon mutham
Motchangal sinthikkum ingu nitham yen vetkam
Aanandham kidaikkattum perinbam perukkattum

Ilamaikku selavu irukkattum
Hey inimaikku varavu kidaikkattum (2)

Appappa ...

Indhira ulagamum sandhira ulagamum
Idhu thaan hey idhu thaan
Manmadha nilavugal sammadham tharvathu
Sugam thaan ha sugam thaan
Menagai en naattiyam paarthathaal mrainthaal
Oorvasi sila naatkalaai en tholgalil irunthaal
Iravukku yedhu varai murai
Ilamaikku vendaam vidumurai

Appappa ....

Vaalibam iruppathum vaazhkaiyai rasippathum
Sila naal hey sila naal
Aththagar poosiya siththargal maraippathu
Edhanaal ha edhanaal
Kaadhalo idhamaanathu kaamane varuga
Vaazhkaiyo sugamaanathu vaalibam varuga
Ilamaiyin panthi nadakkattum hey
Enakkoru pangu kidaikkattum ha

Appappa ....

அப்பப்பா தித்திக்கும் உந்தன் முத்தம் பொன் முத்தம்
மோட்சங்கள் சிந்திக்கும் இங்கு நித்தம் ஏன் வெட்கம்
ஆனந்தம் கிடைக்கட்டும் பேரின்பம் பெருக்கட்டும்

இளமைக்கு செலவு இருக்கட்டும்
ஹேய் இனிமைக்கு வரவு கிடைக்கட்டும் (2)

அப்பப்பா ...

இந்திர உலகமும் சந்திர உலகமும்
இதுதான் ஹே இதுதான்
மன்மத நிலவுகள் சம்மதம் தருவது
சுகம்தான் ஹ சுகம்தான் (2)
மேனகை என் நாட்டியம் பார்த்ததால் மறைந்தாள்
ஊர்வசி சில நாட்களாய் என் தோள்களில் இருந்தாள்
இரவுக்கு ஏது வரைமுறை
இளமைக்கு வேண்டாம் விடுமுறை

அப்பப்பா ....

வாலிபம் இருப்பதும் வாழ்க்கையை ரசிப்பதும்
சில நாள் ஹே சில நாள்
அத்தகர் பூசிய சித்தர்கள் மறைப்பது
எதனால் ஹ எதனால்
காதலோ இதமானது காமனே வருக
வாழ்க்கையோ சுகமானது வாலிபம் வருக
இளமையின் பந்தி நடக்கட்டும் ஹே
எனக்கொரு பங்கு கிடைக்கட்டும் ஹ

அப்பப்பா ....

http://www.youtube.com/watch?v=B2yGiUUAZ6c



No comments:

Post a Comment