Wednesday, April 2, 2014

vaanathula nilavirukkum lyrics-bramman tamil song lyrics / வானத்துல நிலவிருக்கும்

Movie Name:Bramman
Song Name:Vaanathula nilavirukkum
Singers:Sooraj santhosh
Music Director:Devi Sri Prasad
Cast:Sasi kumar,Lavanya tripathi
Year of release:2014

 

Lyrics:-

Yaaro yaaro yaarivalo devathaiyo
Azhagaal ennaik konnaval thaan raatchasiyo
Ye vaanathula nilavirukkum thottathula malarirukkum
Rendum serntha ponnu onna
Paathene paathene paathene
Ye kaattukkulla maan iurkkum kadalukkulla meenirukkum
Rendum serntha kannu renda paathene paathene
Mazhai pola megathil irunthu tharaiyila thaan kudhichenadi
Mnasukulla un pera solli pala murai thaan rasichenadi
Kannirunthaa kanavirukkum nenjiruntha ninaivirukkum
Rendilume nee iruppaaye

Vaanathula nilavirukkum ....

Ye penne unnaala en nenjam thannaala
Thallaaduthe thindaaduthe kaathaadi pola
Hey kanne unnaala en kangal thannaala
Thundaaguthe thoolaaguthe kannaadi pola
Un kai pattu kalaigindra
Koondhal un kavanathai kalaikkuthadi
Un kai korthu pogindra paadhai
En kan munne theriyuthadi
Pagal iruntha iravirukkum
Iraviruntha pagal irukkum
Rendulayum nee iruppaaye

Vaanathula nilavirukkum ....

Ye mulle illaama oru roja paathene
Kannaala thaan paathi katti thottam pottene
Ye solle illaama naan oomai aanene
Sollaamale pinnaal vanthu kaadhal kondene
En nenjukkul arai ondru amaichu
Un sirippellaam serthenadi
En nizhalukkum un pinnaal nadakka
Naan kattalaigal vidhippenadi
Moochiruntha pechirukkum
Pechirunthaa moochirukkum
Rendulayum nee iruppaaye

Vaanathula nilavirukkum ....

யாரோ யாரோ யாரிவளோ தேவதையோ
அழகால் என்னைக் கொன்னவள் தான் ராட்சசியோ
ஏ வானத்துல நிலவிருக்கும் தோட்டத்துல மலரிருக்கும்
ரெண்டும் சேர்ந்த பொண்ணு ஒன்ன
பாத்தேனே பாத்தேனே பாத்தேனே
ஏ காட்டுக்குள்ள மான் இருக்கும் கடலுக்குள்ள மீன் இருக்கும்
ரெண்டும் சேர்ந்த கண்ணு ரெண்ட பாத்தேனே பாத்தேனே
மழை போல மேகத்தில் இருந்து தரையில தான் குதிச்சேனடி
மனசுக்குள்ள உன் பெற சொல்லி பல முறை தான் ரசிச்செனடி
கண்ணிருந்தா கனவிருக்கும் நெஞ்சிறுந்தா நினைவிருக்கும்
ரெண்டிலுமே நீ இருப்பாயே

வானத்துல நிலவிருக்கும் ....

ஏ பெண்ணே உன்னால என் நெஞ்சம் தன்னால
தள்ளாடுதே திண்டாடுதே காத்தாடி போல
ஹே கண்ணே உன்னால என் கண்கள் தன்னால
துண்டாகுதே தூளாகுதே கண்ணாடி போல
உன் கை பட்டு கலைகின்ற கூந்தல்
உன் கவனத்தை கலைக்குதடி
உன் கை கோர்த்து போகின்ற பாதை
என் கண் முன்னே தெரியுதடி
பகல் இருந்த இரவிருக்கும்
இரவிருந்தா பகல் இருக்கும்
ரெண்டுலயும் நீ இருப்பாயே

வானத்துல நிலவிருக்கும் ....

ஏ முள்ளே இல்லாம ஒரு ரோஜா பாத்தேனே
கண்ணால தான் பாதி கட்டி தோட்டம் போட்டேனே
ஏ சொல்லே இல்லாம நான் ஊமை ஆனேனே
சொல்லாமலே பின்னால் வந்து காதல் கொண்டேனே
என் நெஞ்சுக்குள் அரை ஒன்று அமைச்சு
உன் சிரிப்பெல்லாம் சேர்த்தேனடி
என் நிழலுக்கும் உன் பின்னால் நடக்க
நான் கட்டைகள் விதிப்பேனடி
மூச்சிருந்தா பேச்சிருக்கும்
பேச்சிருந்தா மூச்சிருக்கும்
ரெண்டுலயும் நீ இருப்பாயே

வானத்துல நிலவிருக்கும் ....

https://www.youtube.com/watch?v=SvLtv0QjjcE



No comments:

Post a Comment