Movie Name:Rummy
Song Name:Oru nodi piriyavum
Singers:D.Imman,Divya ramani
Music Director:D.Imman
Lyricist:Yugabharathi
Year of release:2014
Lyrics:-
Ou nodi piriyavum thayanguthe iruthayam
Muzhuthum nilavaaga kooda vara piranthen nisamaaga
Piravi palanooru thaandium varuven thunaiyaaga
Oru nodi piriyavum thayanguthe iruthayam
Muzhuthum nizhalaaga kooda vara piranthen nisamaaga
Piravi palanooru thaandiyum varuven thunaiyaaga
Varandu vitta kaaviriyaa irunthu enna poomazhaiya
Podiya vacha kaadhal ena aagip pochu vaamazhaiya
Orak kannu jaada maadaiyapesi enna aakkum oomaiya
Veliyida yaaruyaa oho venduvatha kelaiya
Ada nellu onna kandu aruvadaikku vanthen
Naanum aasaiyaa

Uranga kan moodaiyilum urangavilla un ninappu
Airakkenda meenaa adangaama neendhum un ninappu
Un nenappu oorak koottuthe ulmanasil oosi yethuthe
Vaazhamatta theeyila pola intha kaadhale
Tharikkettu nikkum nenju kolaiyaruthup puttu
Koochal poduthe
Oru nodi piriyavum ....
ஒரு நொடி பிரியவும் தயங்குதே இருதயம்
முழுதும் நிழலாக கூட வர பிறந்தேன் நிசமாக
பிறவி பலநூறு தாண்டியும் வருவேன் துணையாக
ஒரு நொடி பிரியவும் தயங்குதே இருதயம்
முழுதும் நிழலாக கூட வர பிறந்தேன் நிசமாக
பிறவி பலநூறு தாண்டியும் வருவேன் துணையாக
வறண்டு விட்ட காவிரியா இருந்து என்ன பூமழையா
பொடிய வச்ச காதல் என ஆகி போச்சு வாமழையா
ஓர கண்ணு ஜாடமாடையா பேசி என்ன ஆக்கும் ஊமையா
வேலியிட யாருயா ஓஹோ…வேண்டுவத கேளையா
அட நெல்லு ஒன்ன கண்டு அறுவடைக்கு வந்தேன்
நானும் ஆசையா
ஒரு நொடி பிரியவும் தயங்குதே இருதயம்
உறங்க கண் மூடையிலும் உறங்கவில்லை உன் நினைப்பு
ஐரக்கெண்ட மீனா அடங்காம நீந்தும் உன் நினைப்பு
உன் நினைப்பு ஊரக் கூட்டுதே உள்மனசில் ஊசி ஏத்துதே
வாழமட்ட தீயில போல இந்த காதலே
தரிக்கெட்டு நிக்கும் நெஞ்சு கொலையறுத்துப்புட்டு
கூச்சல் போடுதே
ஒரு நொடி பிரியவும் .....
https://www.youtube.com/watch?v=MBVT8IvRl2g

No comments:
Post a Comment