Saturday, April 5, 2014

kaadhal vaanile lyrics-raasaiya tamil song lyrics / காதல் வானிலே

Movie Name:Rasaiya
Song Name:Kaadhal vaanile
Singers:S.P.Balasubramanium,Preeti
Music Director:Ilaiyaraja
Cast:Prabhu deva,Roja
Year of release:





Lyrics:-

Kaadhal vaanile kaadhal vaanile oh oh
Paadum thenila paadum thenila oh oh
Thanthathe thanthathe sangeetham
Vanthathe vanthathe sandhosham cham cham cham

Kaadhal vaanile kaadhal vaanile oh oh
Paadum thenilaa paadum thenilaa oh oh

Aadiyaam oru kodiyaam
Mani deepangal deepangal oh
Aadiyum thuthi paadiyum
Oli yetrungal yetrungal oh
Thingal soodidum devan kovilil
Engal paadalaip paadungal
Endrum vaazhnthidum thendral polave
Engal kaadhalai vaazhthungal
Naal thorum aanantham
Therodum nam vaazhvile

Kaadhal vaanile ....

Annaiyaam oru thanthaiyaam
Adhu kaadhal thaan kaadhal thaan
Kaadhalaal uyir kaadhalin
Manip pillai naam pillai naam oh
Appar sundharar aiyan kaadhalil
Aandaal kondathum kaadhal thaan
Kaadhal veralla deivam veralla
Engal deivamum kaadhal thaan
Om shanthi om shanthi
Om shanthi om shanthi om

Kaadhal vaanile ....

காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ
பாடும் தேனிலா பாடும் தேனிலா ஓ ஓ
தந்ததே தந்ததே சங்கீதம்
வந்ததே வந்ததே சந்தோசம் சம் சம் சம்

காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ
பாடும் தேனிலா பாடும் தேனிலா ஓ ஓ

ஆடியாம் ஒரு கோடியாம்
மணி தீபங்கள் தீபங்கள் ஓ
ஆடியும் துதி பாடியும்
ஒளி ஏற்றுங்கள் ஏற்றுங்கள் ஓ
திங்கள் சூடிடும் தேவன் கோவிலில்
எங்கள் பாடலை பாடுங்கள்
என்றும் வாழ்ந்திடும் தென்றல் போலவே
எங்கள் காதலை வாழ்த்துங்கள்
நாள்தோறும் ஆனந்தம்
தேரோடும் நம் வாழ்விலே

காதல் வானிலே ....

அன்னையாம் ஒரு தந்தையாம்
அது காதல் தான் காதல் தான்
காதலால் உயிர் காதலின்
மணிப் பிள்ளை நாம் பிள்ளை நாம் ஓ
அப்பர் சுந்தரர் அய்யன் காதலில்
ஆண்டாள் கொண்டதும் காதல் தான்
காதல் வேறல்ல தெய்வம் வேறல்ல
எங்கள் தெய்வமும் காதல் தான்
ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்

காதல் வானிலே ....

https://www.youtube.com/watch?v=Rr_ma9B-0QQ



No comments:

Post a Comment