Saturday, February 1, 2014

ivaluga imsa lyrics-kalakalappu tamil song lyrics / இவளுக இம்சை

Movie Name:Kalakalappu @masala cafe
Song Name:Ivaluga imsa
Singers:Amithab narayanan
Music Director:Vijay Ebenezer
Lyricist:Pa.Vijay
Cast:Vimal,Shiva,Anjali,Oviya
Year of release:2012
 
Lyrics:-
 
Azhagu azhaga sirikkuraalunga
Adutha nodiye morakkuraalunga
Usura usura nenaikuraalunga
Udane udane marakkiraalunga

Experience

Ivaluga imsa thaanga mudiyala
Ivaluga illaamalum irukka mudiyala

Munnaadi pona idikkuraalunga
Pinnaadi vantha odhaikkuraalunga
Enna pannurathu enna pannurathu
Dharmendhara

Kuthunga esamaan kuthunga
Intha ponnungale ippadi than kuthunga

Ivaluga imsa thaanga mudiyala
Ivaluga illaamalum irukka mudiyala

Lippula lipstick pottukkura
Heartula helmet maattikkura
Ivaluga imsa
Pozhappa keduthu deal viduva
Poruppa innum feel pannuva
Ivaluga imsa

Kannadhasanum sonnaar
Ada kamalahaasanum sonnaar
Water bottle'aiyum
Quater ottle'aiyum
Pirikka mudiyuma paaru

Unna solli kuthamilla
Enna solli kuthamilla
Kaadhaloda kutham thaanada

Kuthunga esamaan kuthunga
Intha ponnungale ippadi thaan kuthunga (2)

Ivaluga imsa thaanga mudiyala
Ivaluga illaamalum irukka mudiyala

Edhukku sirippa theriyalaiye
Erinju vizhuva puriyalaiye
Ivaluga imsa
Aaramam lovula adhirumada
Bhoogambam appuram kilambumada
Imsa imsa

Ada indiavil thaanda
Dhammu adhigam vikkuthaam yenda
Pugaiya vittu thaan polambi thavikkura
Aangal koottathaal thaanda

Lovukkulla maattinaalum
Stovukkulla maattinaalum
Theenji povom maappillaigala

Kuthunga esamaan kuthunga
Intha ponnungale ippadi thaan kuthunga

Ivaluga imsa thaanga mudiyala
Ivaluga illaamalum irukka mudiyala

Munaadi pona idikkuraalunga
Pinnaadi vantha odhaikkuraalunga (2)

Enna pannurathu enna pannurathu dharmendra

Kuthunga esamaan kuthunga
Intha ponnungale ippadi thaan kuthunga (2)

அழகா அழகா சிரிகுராளுங்க
அடுத்த நொடியே மோரைகிராளுங்க
உசுரா உசுரா நெனைக்குராளுங்க
உடனே உடனே மறக்கிராளுங்க

experience ...

இவளுக இம்சை தாங்கமுடியல
இவளுக இல்லாமலும் இருக்க முடியல (

முன்னாடி போன இடிக்குராளுங்க
பின்னாடி வந்தா ஒதைக்குரளுங்க (

என்ன பண்ணுறது என்ன பண்ணுறது
தர்மேந்திரா

குத்துங்க எசமான் குத்துங்க
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் குத்துங்க

இவளுக இம்சை தாங்கமுடியல
இவளுக இல்லாமலும் இருக்கமுடியல

Lip-ல lipstic போட்டுக்குறா
heart-ல ஹெல்மெட் மாட்டிக்குறா
இவளுக இம்ச
பொழப்ப கெடுத்து டீல் விடுவா
பொறுப்பா irunnum feel pannuva
இவளுக இம்ச o oh o..

கண்ணதாசனும் சொன்னார்
அட கமலஹாசனும் சொன்னார்
வாட்டர் bottle-அயும்
கோட்டர் bottle-அயும்
பிரிக்க முடியுமா பாரு

உன்ன சொல்லி குத்தமில்ல
என்ன சொல்லி குத்தமில்ல
காதலோட குத்தம் தானடா

குத்துங்க எசமான் குத்துங்க
இந்த பொண்ணுங்களே இப்படிதான் குத்துங்க (2)

இவளுக இம்சை தாங்கமுடியல
இவளுக இல்லாமலும் இருக்கமுடியல

எதுக்கு சிரிப்பா தெரியலையே
எரிஞ்சு விழுவா புரியலையே
இவளுக இம்ச

ஆரம்பம் love-ல அதிருமடா
பூகம்பம் அப்புறம் கிளம்புமடா
இம்ச இம்ச

அட இந்தியாவில் தாண்ட
தம்மு அதிகம் விக்குதாம் ஏன்டா
புகைய விட்டுதான் பொலம்பி தவிக்குற
ஆண்கள் கூட்டத்தால் தாண்டா

love-வுக்குள்ள மாட்டினாலும்
stove-வுக்குள்ள மாட்டினாலும்
தீஞ்சி போவோம் மாப்பிள்ளைகளா

குத்துங்க எசமான் குத்துங்க
இந்த பொண்ணுங்களே இப்படிதான் குத்துங்க

இவளுக இம்சை தாங்கமுடியல
இவளுக இல்லாமலும் இருக்கமுடியல

முன்னாடி போன இடிக்குராளுங்க
பின்னாடி வந்தா ஒதைக்குரளுங்க (2)

என்ன பண்ணுறது என்ன பண்ணுறது
தர்மேந்திரா

குத்துங்க எசமான் குத்துங்க
இந்த பொண்ணுங்களே இப்படிதான் குத்துங்க (2)

http://www.youtube.com/watch?v=NQu-BOpzwRY


No comments:

Post a Comment