Sunday, January 12, 2014

rekkai mulaithen lyrics-sundharapandiyan tamil song lyrics / ரெக்கை முளைத்தேன்

Movie Name:Sundharapandiyan
Song Name:Rekkai mulaithen
Singers:G.V.Prakash kumar,Shreya goshal
Music Director:N.R.Ragunandhan
Lyricist:Madhan karky
Cast:Sasi kumar,Lakshmi menon
Year of release:2012


Lyrics:-

Rekkai mulaithen
Rekkai  mulaithen
Unai udan vaa endru
Vaanam yera azhaithen

Thappith tholainthe pogath thudithaai
Oruvarum illaadha
Desam thedip pidithen

Enakkenap padhukkiya kanavugal
Mudhan murai tharai vittup parakkuthu unnaale
Unakkenach sedhukkiya idhayamum
Mudhan murai uyir vanthuth thudikkuthu unnaale

Ethanai vegam sendraalum
Nirpadhaai thondrum unnaale
Ithanai pakkam vanthaalum
Vetkame illai unnaale

Kangalil minnidum kaadhalai
Naan andre kanden orumurai
Nenjinil thenaip paaichida
Adhai neeye sonnaai marumurai

Rekkai virithen rekkaivirithen
Enai udan vaa endru
Vaanam yera azhaithaai
Thappith tholainthe pogath thudithen
Udan yaarum illaadha
Desamthedip pidithaai

Pagalile suvarai verithen
Theruvile thaniye sirithen
Kazhandrathaai perum eduthen
Ellaam unnaale
Iravile thookkam tholainthen
Padukkaiyaich sutri alainthen
Vaguppile thoongi vazhinthen
Ellaam unnaale
Kattam potta ondra
Illai kodu potta ondra
Endhach chattaip poda
Ena muttik konden unnaale
Pachai vannap potta
Illai manjal vannap potta
Netri mele rendu
Naan ottik konden unnaale

Kangalil minnidum kaadhalai
Naanandruk kanden orumurai
Nenjinil thenaip paaichida
Adhai neeye sonnaai marumurai

Kavidhaigal kirukkida vendaam
Kasakkiyum erindhida vendaam
Erinthathai meendum pirithu
Sirithida vendaame
Kaatrile mutham vendaam
Vaarthaiyil artham vendaam
Sutrilum satham podum
Yedhum vendaame
Saalai orath theneer
Adhu koppai rendil vendaam
Paeruntherum podhum
Ini ticket rendu vendaame
Paarai mele yeri
Nam peraith theetta vendaam
Ellaik konjam meera
Ini acham yedhum vendaame

Kangalil minnidum kaadhalai
Nee andre kandaai orumurai
Nenjil thaenaip paaichida
Adhai naane sonnen marumurai

Rekkai mulaithen rekkai mulaithen
Unai udan vaa endru
Vaanam yera azhaithen
Thappith tholainthe pogath thudithen
Udan vara yaarum illaadha
Desam thedip pidithaai

Ini  ini thani thani ulaginil
Iruvarum ulavidum nilaiye vendaame
Ini ini manadhinil thekkida
Kaadhal undaakkidum
Valiye vendaame
Orak kan paarvai vendaame
Oradith dhooram vendaame
Maaridum neram vendaame
Oorile yaarum vendaame

Kangalil minnidum kaadhalai
Naan andre kanden orumurai
Nenjil thaenai paaichida
Adhai naane sonnen marumurai

ரெக்கை முளைத்தேன்
ரெக்கை முளைத்தேன்
உனை உடன் வா என்று
வானம் ஏற அழைத்தேன்

தப்பித் தொலைந்தே போகத் துடித்தாய்
ஒருவரும் இல்லாத
தேசம் தேடிப் பிடித்தேன்

எனக்கென பதுக்கிய கனவுகள்
முதன்முறை தரைவிட்டுப் பறக்குது உன்னாலே
உனக்கென செதுக்கிய இதயமும்
முதன்முறை உயிர் வந்து துடிக்குது உன்னாலே

எத்தனை வேகம் சென்றாலும்
நிற்பதாய் தோன்றும் உன்னாலே
இத்தனை பக்கம் வந்தாலும்
வெட்கமே இல்லை உன்னாலே

கண்களில் மின்னிடும் காதலை
நான் அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சினில் தேனைப் பாய்ச்சிட
அதை நீயே சொன்னாய் மறுமுறை

ரெக்கை விரித்தேன் ரெக்கை விரித்தேன்
எனை உடன் வா என்று
வானம் ஏற அழைத்தாய்
தப்பித் தொலைந்தே போகத் துடித்தேன்
உடன் யாரும் இல்லாத
தேசம் தேடிப் பிடித்தாய்

பகலிலே சுவரை வெறித்தேன்
தெருவிலேத் தனியே சிரித்தேன்
கழன்றதாய் பேரும் எடுத்தேன்
எல்லாம் உன்னாலே
இரவிலே தூக்கம் தொலைந்தேன்
படுக்கையைச் சுற்றி அலைந்தேன்
வகுப்பிலே தூங்கி வழிந்தேன்
எல்லாம் உன்னாலே
கட்டம் போட்ட ஒன்றா
இல்லை கோடு போட்ட ஒன்றா
எந்தச் சட்டைப் போட
என முட்டிக்கொண்டேன் உன்னாலே
பச்சை வண்ணப் பொட்டா
இல்லை மஞ்சள் வண்ணப் பொட்டா
நெற்றி மேலே ரெண்டு
நான் ஒட்டிக்கொண்டேன் உன்னாலே

கண்களில் மின்னிடும் காதலை
நான் அன்றுக் கண்டேன் ஒரு முறை
நெஞ்சினில் தேனைப் பாய்ச்சிட
அதை நீயே சொன்னாய் மறுமுறை

கவிதைகள் கிறுக்கிட வேண்டாம்
கசக்கியும் எறிந்திட வேண்டாம்
எறிந்ததை மீண்டும் பிரித்து
சிரித்திட வேண்டாமே
காற்றிலே முத்தம் வேண்டாம்
வார்த்தையில் அர்த்தம் வேண்டாம்
சுற்றிலும் சத்தம் போடும்
ஏதும் வேண்டாமே
சாலை ஓரத் தேநீர்
அது கோப்பை ரெண்டில் வேண்டாம்
பேருந்தேறும் போதும்
இனி டிக்கெட் ரெண்டு வேண்டாமே
பாறை மேலே ஏறி
நம் பேரைத் தீட்ட வேண்டாம்
எல்லைக் கொஞ்சம் மீற
இனி அச்சம் ஏதும் வேண்டாமே

கண்களில் மின்னிடும் காதலை
நீ அன்றே கண்டாய் ஒருமுறை
நெஞ்சில் தேனை பாய்ச்சிட
அதை நானே சொன்னேன் மறுமுறை

ரெக்கை முளைத்தேன் ரெக்கை முளைத்தேன்
உனை உடன் வா என்று
வானம் ஏற அழைத்தேன்
தப்பித் தொலைந்தே போகத் துடித்தேன்
உடன்வர யாரும் இல்லாத
தேசம் தேடிப் பிடித்தாய்

இனி இனிதனித்தனி உலகினில்
இருவரும் உலவிடும் நிலையே வேண்டாமே
இனி இனி மனதினில் தேக்கிட
காதல் உண்டாக்கிடும்
வலியே வேண்டாமே
ஓரக் கண் பார்வை வேண்டாமே
ஓரடி தூரம் வேண்டாமே
மாறிடும் நேரம் வேண்டாமே
ஊரிலே யாரும் வேண்டாமே

கண்களில் மின்னிடும் காதலை
நான் அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சில் தேனைப் பாய்ச்சிட
அதை நானே சொன்னேன் மறுமுறை

http://www.youtube.com/watch?v=vJY7ZSLgAlM


No comments:

Post a Comment