Tuesday, January 21, 2014

kondaadum manasu lyrics-sundharapandiyan tamil song lyrics / கொண்டாடும் மனசு

Movie Name:Sundharapandiyan
Song Name:Kondaadum manasu
Singers:Aanandh aravindhakshan
Music Director:N.R.Raghunathan
Lyricist:Mohan rajan
Cast:Sasi kumar,Lakshmi menon
Year of release:2012


Lyrics:-

Koozhangallu  kannaal ivan
Sundi izhuppaandi
Antha maayak kannan pola ivan
Manasa parippaandi
Oru pacha pulla pola ivan
Pesi sirippaandi
Ada enna innum solla ivan
Enga ooru sundhara paandi

Kondaadum manasu vilaiyaadum vayasu
Anai potta adangaathu
Dhinanthorum verasa morappome pudhusa
Eppodhum thirunaalu
Nenjil thembu illaama ponaa
Vaazhkai pasikkaathu
Vambu thumbu illaama iruntha
Ilamai rasikkaathu sonna kelu

Koozhaangallu kannaal ....

Kondaadum manasu ....

Vaazhvathu oru vaatti vaazhanum koozhaaga
Illa adhu pogum tharisu mannu neeraaga
Nenachathaiyum nadakkanum
Nadappathaiyum rasikkanum
Soga sugathai vaazhnthu paarkkanum
Pokkile thesa maari pogira podhu
Aathula ilaiyaattum aaguva paaru
Kundu kuzhiyum vaazhkaiyil
Mundu mudichu poduven
Kandu pudichu avuthittu
Kairaiyera paaru
Varaiyarai illaama vaazhnthaa kooda
Varaimurai thaanda koodaathu
Kaasu panamellaam karainja thirumbum
Peru pona thirumbaathu

Koozhangallu kannaal ....

Enga paandi singam thaanne
Modhippaaru ondikkondi
Paasathula thangam thaandi
Pazhagip paaru ivan sooravali peran thaandi

Posukkunna kidaikkaathu thedith thaan paaru
Uzhaikka maranthavan thaan bhoomiyil yezhai
Kalakalappa irukkalaam kaikalappa marakkalaam
Thudithudippa vaazhnthu paarkkalaam
Kadanaa kidaikkaathu nadanthu ponaa kaarum
Irunnaa irukkaathu endha porul naalum
Paatti sonna kadhaigala
Maranthup pona thalaimurai
Aanivera maranthuttu vaazhuthu paaru
Etti ninnaa edhuvum unna
Ekki vanthu seraathu
Vetti nyaayam pesith thirinja
Edhuvum inge maaraathu

Koozhaangallu kannaal ....

கூழாங்கல்லு கண்ணால் இவன்
சுண்டி இழுப்பான்டி
அந்த மாயக் கண்ணன் போல இவன்
மனச பறிப்பாண்டி
ஒரு பச்ச புள்ள போல இவன்
பேசி சிரிப்பான்டி
அட என்ன இன்னும் சொல்ல இவன்
எங்க ஊரு சுந்தர பாண்டி
 
கொண்டாடும் மனசு விளையாடும் வயசு
அணை போட்டா அடங்காது
தினந்தோறும் வெரசா மொறப்போமே புதுசா
எப்போதும் திருநாளு
நெஞ்சில் தெம்பு இல்லாம போனா
வாழ்க்கை பசிக்காது
வம்பு தும்பு இல்லாம இருந்தா
இளமை ரசிக்காது சொன்னா கேளு

கூழாங்கல்லு கண்ணால் ....
 
கொண்டாடும் மனசு ....

வாழ்வது ஒரு வாட்டி வாழணும் கூழாக
இல்ல அது போகும் தரிசு மண்ணு நீராக
நெனச்சதையும் நடக்கணும்
நடப்பதையும் ரசிக்கணும்
சோக சுகத்தை வாழ்ந்து பார்க்கணும்
போக்கிலே தெச மாறிப் போகிற போது
ஆத்துல இலையாட்டும் ஆகுவ பாரு
குண்டு குழியும் வாழ்க்கையில்
முண்டு முடிச்சு போடுவேன்
கண்டு புடிச்சி அவுத்திட்டு
கரையேறப் பாரு
வரையறை இல்லாம வாழ்ந்தா கூட
வரைமுறை தாண்டக் கூடாது
காசு பணமெல்லாம் கரைஞ்சா திரும்பும்
பேரு போனா திரும்பாது

கூழாங்கல்லு கண்ணால் ....

எங்க பாண்டி சிங்கம் தான்னே
மோதிப்பாரு ஒண்டிக்கொண்டி
பாசத்துல தங்கம் தாண்டி
பழகிப் பாரு இவன் சுறாவளி பேரன் தாண்டி
 
பொசுக்குன்ன கிடைக்காது தேடித் தான் பாரு
உழைக்க மறந்தவன் தான் பூமியில் ஏழை
கலகலப்பா இருக்கலாம் கைகலப்ப மறக்கலாம்
துடிதுடிப்பா வாழ்ந்து பார்க்கலாம்
கடனா கிடைக்காது நடந்து போன காரும்
இருன்னா இருக்காது எந்த பொருள் நாளும்
பாட்டி சொன்னா கதைகள
மறந்துப்போன தலைமுறை
ஆணிவேர மறந்துட்டு வாழுது பாரு
எட்டி நின்னா எதுவும் உன்ன
எக்கி வந்து சேராது
வெட்டி நியாயம் பேசித் திரிஞ்சா
எதுவும் இங்கே மாறாது

கூழாங்கல்லு கண்ணால் ....
http://www.youtube.com/watch?v=Sh7dHPM86rU

No comments:

Post a Comment