Saturday, January 25, 2014

mazhai pozhiyum lyrics-muppozhuthum un karpanaigal tamil song lyrics / மழை பொழியும்

Movie Name:Muppozhuthum un karpanaigal
Song Name:Mazhai pozhiyum
Singers:Aalap raju,G.V.Prakash,Megha
Music Director:G.V.Prakash kumar
Lyricist:Thaamarai
Cast:Adharva,Amala paul
Year of release:2012
 
Lyrics:-
 
Oho ...mazhaip pozhiyum maalaiyil
Mara nizhalin saalaiyil
Aval ninaivil pogaiyil
Manam mayangi yedho aaga (2)

En kanaavil unai azhaithu selgindren
Mun sellaadha sila viruppam solgindren
Kaadhoramaai sendhooram
Karainthu pogum nam dhooram
Iruvarum oruvaraai maaruvom ini

Mazhaip pozhiyum ....

Nee illaamal endha iravum vidiyaathu
Nee varaamal endha kanavum mudiyaathu
Poongaatrile kai korthu
Pudhaiyum mannil thoal serthu
Pogirom pogirom ponguthe nilaa

Mazhaip pozhiyum ... (2)

ஓஹோ ...

மழைப் பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆக (2)

என் கனாவில் உனை அழைத்து செல்கின்றேன்
முன் சொல்லாத சில விருப்பம் சொல்கின்றேன்
காதோரமாய் செந்தூரம் கரைந்து போகும் நம் தூரம்
இருவரும் ஒருவராய் மாறுவோம் இனி

மழைப் பொழியும் ....

நீ இல்லாமல் எந்த இரவும் விடியாது
நீ வராமல் எந்த கனவும் முடியாது
பூங்காற்றிலே கைகோர்த்து
புதையும் மண்ணில் தோள் சேர்த்து
போகிறோம் போகிறோம் பொங்குதே நிலா

மழை பொழியும் .... (2)

http://www.youtube.com/watch?v=ktDNadxLQd8


No comments:

Post a Comment