Friday, March 21, 2014

uyiril uyiril urasal lyrics-vallinam tamil song lyrics / உயிரில் உயிரில் உரசல்

Movie Name:Vallinam
Song Name:Uyiril uyiril urasal
Singers:Haricharan
Music Director:Thaman.S
Lyricist:Viveka
Cast:Nakul,Mrudhula baskar
Year of releasE:2014



Lyrics:-

Uyiril uyiril urasal adhu thaano
Nenjil nenjil nerisal adhu thaano
Ada vizhiyil vizhiyil virisal adhu thaano
Oh ye oh idhu thaano adhu thaano aval thaano
Oh yae oh idhu thaano adhu thaano aval thaano
Nam natpukkulle thappu yedho nadakkuthe adhu thaano

Uyiril uyiril urasal adhu thaano
Ada vizhiyil vizhiyil virisal adhu thaano

Oh yae oh idhu thaano adhu thaano aval thaano
Oh yae oh idhu thaano adhu thaano aval thaano

Veliyera theriyaamal oru vaarthai thadumaarum
Udalellaam minsaaram ada oosal oosal aadum
Nam natpukkulle thappu yedho nadakkuthe adhu thaano

Engo theriyaamal vizhunthen vizhunthen
Yedhum puriyaamal thaniye nadanthen
Aruge oru nesam pudhidhaai unarnthen
Adhuvo idhuvo mazhaiyil karainthen

Ival baagam ellaam azhagu
Adhai paartha naano mezhugu
En paadhaiyil aayiram pournami kootti vanthaal
Oru kodi latcham siragu
Uruvaaga kanden enakku
Ovvoru neramum ovvoru vaasamum thanthaal
En acham ellaam pichik kondu
Parakkuthu adhu thaano no no

Oh yae oh idhu thaano

Avalin vizhi paarthaal enaiye maranthen
Pagalil oru nilavaai ena naan viyanthen
Tholaivil paarthaalum thugalaai udainthen
Puviyil ada naane pudhithaai piranthen

Oru vaarthaiyaale manadhu
Perum kaatril aadum sarugu
En aadhiyum anthamum neeyena thondriduthe
Oru mounamaana kanavu
Un vaasathaale ezhunthu
En pechilum moochilum thaandavam aaduthu yeno
En jannalukkul pattaampoochi nuzhainthathe adhu thaano

Oh yae oh ithu thaano adhu thaano aval thaano

En uyiril uyiril urasal
Adhu thaano thaano thaano thaano
Ada vizhiyil vizhiyil virisal adhu thaano
Oh yae oh ithu thaano adhu thaano aval thaano
Oh yae oh ithu thaano adhu thaano aval thaano
Veliyera theriyaamal oru vaarthai thadumaarum
Udalellaam minsaaram ada oosal oosal aadum
Nam natpukkulle thappu yedho nadakkuthe adhu thaano

உயிரில் உயிரில் உரசல் அது தானோ
நெஞ்சில் நெஞ்சில் நெரிசல் அது தானோ
அட விழியில் விழியில் விரிசல் அது தானோ
ஓ ஏ ஓ இது தானோ அது தனோ அவள் தானோ
ஓ ஏ ஓ இது தானோ அது தனோ அவள் தானோ
நம் நட்புக்குள்ளே தப்பு ஏதோ நடக்குதே அது தானோ

உயிரில் உயிரில் உரசல் அது தானோ
அட விழியில் விழியில் விரிசல் அது தானோ

ஓ ஏ ஓ இது தானோ அது தானோ அவள் தானோ
ஓ ஏ ஓ இது தானோ அது தானோ அவள் தானோ

வெளியேர தெரியாமல் ஒரு வார்த்தை தடுமாறும்
உடலெல்லாம் மின்சாரம் அட ஊசல் ஊசல் ஆடும்
நம் நட்புக்குள்ளே தப்பு ஏதோ நடக்குதே அது தானோ

எங்கோ தெரியாமல் விழுந்தேன் விழுந்தேன்
ஏதும் புரியாமல் தனியே நடந்தேன்
அருகே ஒரு நேசம் புதிதாய் உணர்ந்தேன்
அதுவோ இதுவோ மழையில் கரைந்தேன்

இவள் பாகம் எல்லாம் அழகு
அதை பார்த்த நானோ மெழுகு
என் பாதையில் ஆயிரம் பௌர்ணமி கூட்டி வந்தாள்
ஒரு கோடி லட்சம் சிறகு
உருவாக கண்டேன் எனக்கு
ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு வாசமும் தந்தாள்
என் அச்சம் எல்லாம் பிச்சிக்கொண்டு
பறக்குது அது தானோ .. னோ .. னோ

ஓ ஏ ஓ இது தானோ...

அவளின் விழி பார்த்தால் எனையே மறந்தேன்
பகலில் ஒரு நிலவாய் என நான் வியந்தேன்
தொலைவில் பார்த்தாலும் துகளாய் உடைந்தேன்
புவியில் அட நானே புதிதாய் பிறந்தேன்

ஒரு வார்தையாலே மனது
பெரும் காற்றில் ஆடும் சருகு
என் ஆதியும் ஆந்தமும் நீயென தோன்றிடுதே
ஒரு மௌனமான கனவு
உன் வாசத்தாலே எழுந்து
என் பேச்சிலும் மூச்சிலும் தாண்டவம் ஆடுது ஏனோ
என் ஜன்னலுக்குள் பட்டாம்பூச்சி நுழைந்ததே அது தானோ

ஓ ஏ ஓ இது தானோ அது தானோ அவள் தானோ

என் உயிரில் உயிரில் உரசல்
அது தானோ தானோ தானோ தானோ
அட விழியில் விழியில் விரிசல் அது தானோ
ஓ ஏ ஓ இது தானோ அது தானோ அவள் தானோ
ஓ ஏ ஓ இது தானோ அது தானோ அவள் தானோ
வெளியேர தெரியாமல் ஒரு வார்த்தை தடுமாரும்
உடலெல்லாம் மின்சாரம் அட ஊசல் ஊசல் ஆடும்
நம் நட்புக்குள்ளே தப்பு ஏதோ நடக்குதே அது தானோ
https://www.youtube.com/watch?v=pXYWAkrjXYQ

No comments:

Post a Comment