Monday, February 11, 2013

manimegalaiye lyrics-kalamellam kaathiruppen tamil song lyrics/ மணிமேகலையே மணியாகலியே

Movie Name:Kaalamellaam kaathiruppen
Song Name:Manimegalaiye
Singer:Deva
Music Director:Deva

Lyrics:-

Manimegalaiye maniyaagalaiye
Nee thookkathai vida venum
Manamaagaliye mana vedhanaiyai
Nee theerttida vara venum


Manimegalaiye maniyaagalaiye
Nee thookkathai vida venum
Manamaagaliye mana vedhanaiyai
Nee theerttida vara venum

Andha vanathukku oru vennilavu
Indha megathuku oru pennilavu
Un paattusatham ini ketkum varai
Indha neelak kuyil paadikittu thaan irukkum

Manimegalaiye maniyaagalaiye
Nee thookkathai vida venum
Manamaagaliye mana vedhanaiyai
Nee theerttida vara venum

Netri potta mattum vachu
Thanga nagai illaamalae
Kodi kodi perazhagu un mugathile

Netri potta mattum vachu
Thanga nagai illaamalae
Kodi kodi perazhagu un mugathile

Selvam ennama sondham solluma
Sontha banadhame anbu thanamma
Andha anbu enum chinna nool eduthu
Nee enna pottu aatti vitta kannu mooodi

Manimegalaiye mani aagalaiye
Nee thookkathai vida venum
Manamaagaliye mana vedhanaiyai
Nee theerttida vara venum

Ah ah ah ah ...

Sembaruthi poova pole 
Chinna selai nooolai pole
Chinnna ponnu enna suthi
Vandhu poviya ah ah ah ah

Sembaruthi poova pole 
Chinna selai nooolai pole
Chinnna ponnu enna suthi
Vandhu poviya ah ah ah ah

Thendral varuma sedhi solluma
Pakkam varuma enna thoduma
Ennai thottu vittaa ini eppovume ahahaha
Un peru irukku en nenjukklle vachukuven

Manimegalaiye mani aagalaiye
Nee thookkathai vida venum
Manamaagaliye mana vedhanaiyai
Nee theerttida vara venum
Andha vanathukku oru vennilavu
Indha megathuku oru pennilavu
Un paattusatham ini ketkum varai
Indha neelak kuyil paadikittu thaan irukkum

Manimegalaiye mani aagalaiye
Nee thookkathai vida venum
Manamaagaliye mana vedhanaiyai
Nee theerttida vara venum

மணிமேகலையே மணிஆகலையே 
நீ தூக்கத்தை விட வேணும்
மணம் ஆகலையே மன வேதனையே
நீ தீர்த்திட வர வேணும்

மணிமேகலையே மணிஆகலையே 
நீ தூக்கத்தை விட வேணும்
மணம் ஆகலையே மன வேதனையே
நீ தீர்த்திட வர வேணும்

அந்த வானத்துக்கு ஒரு வெண்ணிலவு
இந்த மேகத்துக்கு ஒரு பெண்ணிலவு
உன் பாட்டு சத்தம் இனி கேட்கும் வரை
இந்த நீலக் குயில் பாடிகிட்டு தான் இருக்கும்

மணிமேகலையே மணிஆகலையே 
நீ தூக்கத்தை விட வேணும்
மணம் ஆகலையே மன வேதனையே
நீ தீர்த்திட வர வேணும்

 நெற்றிப் பொட்டு மட்டும் வச்சு
தங்க நகை இல்லாமலே
கோடி கோடி பேரழகு உன் முகத்திலே
நெற்றி பொட்ட மட்டும் வச்சு
தங்க நகை இல்லாமலே
கோடி கோடி பேரழகு உன் முகத்திலே

செல்வம் என்னம்மா சொந்தம் சொல்லும்மா
சொந்தம் பந்தமே அன்பு தானம்மா
அந்த அன்பு எனும் சின்ன நூல் எடுத்து
நீ என்னை கட்டிப் போட்டுருக்கே கண்ணுக்குள்ளே

மணிமேகலையே மணிஆகலையே 
நீ தூக்கத்தை விட வேணும்
மணம் ஆகலையே மன வேதனையே
நீ தீர்த்திட வர வேணும்

ஆ ஆ ஆ ஆ ....

செம்பருத்தி பூவ போலே
சின்ன சேலை நூலைப் போலே
சின்ன பொண்ணு  என்ன சுத்தி
வந்து போவியாஆ ஆ அ ஆஅ

தென்றல் வருமா சேதி சொல்லுமா
பக்கம் வருமா என்னை தொடுமா
என்னைத் தொட்டுவிட்டா
இனி எப்போவுமே
உன் பேரை எழுதி வச்சுக்குவேன்
நெஞ்சுக்குள்ளே

மணிமேகலையே மணிஆகலையே 
நீ தூக்கத்தை விட வேணும்
மணம் ஆகலையே மன வேதனையே
நீ தீர்த்திட வர வேணும்
அந்த வானத்துக்கு ஒரு வெண்ணிலவு
இந்த மேகத்துக்கு ஒரு பெண்ணிலவு
உன் பாட்டு சத்தம் இனி கேட்கும் வரை
இந்த நீலக் குயில் பாடிகிட்டு தான் இருக்கும்

மணிமேகலையே மணிஆகலையே 
நீ தூக்கத்தை விட வேணும்
மணம் ஆகலையே மன வேதனையே
நீ தீர்த்திட வர வேணும்


 http://www.youtube.com/watch?v=Jj4fGlIW7MI




No comments:

Post a Comment